பிக்பாஸ் தமிழ் 5-வது சீசனில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் இவர்களா? 90 சதவீதம் உறுதியாம்
                    
                Television
            
                    
                Bigg Boss 5
            
                    
                Kamal haasan
            
            
        
            
                
                By Kishanthini
            
            
                
                
            
        
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பமாகவுள்ள நிலையில்  நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  
பல பிரபலங்களின் பெயர்களை அறியப்பட்டு வரும் நிலையில் தற்போது 90 சதவீதம் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ள 6 போட்டியாளர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
- ஷகீலாவின் மகள் மிலா
 
- நடிகர் சந்தோஷ் பிரதாப்
 
- சீரியல் நடிகை பவனி ரெட்டி
 
- ப்ரதாயினி
 
- மாடலிங் நடிகர் கோபிநாத் ரவி
 
- நடிகை சூசன் ஜார்ஜ்
 
இருப்பினும் இந்த பட்டியல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US