அவன் இருக்கும் இடத்திற்கே செல்கிறோம்! 7 வயது மகனை இழந்ததால் உயிரைவிட்ட பெற்றோர்..சிக்கிய கடிதம்

Virudhunagar
By Sivaraj Nov 06, 2024 10:33 AM GMT
Report

தமிழக மாவட்டம் விருதுநகரைச் சேர்ந்த தம்பதி தங்கள் மகன் இறந்ததால், துக்கம் தாளாமல் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் அவர்கள் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. 

பரிதாபமாக உயிரிழந்த மகன்

விருதுநகரின் சிவகாசியை சேர்ந்த தம்பதி பழனிசாமி (39), வத்சலா (35). இவர்களது மகன் சுரேஷ் (7).

காய்ச்சல் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், கடந்த ஏப்ரல் மாதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் சோகத்தில் இருந்த பழனிசாமி, வத்சலா தம்பதி கோவைக்கு சென்று வசித்து வந்துள்ளனர். 

tamil couple wrote letter before die

இந்நிலையில் தம்பதியர் காந்திபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் காலையில் இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டியுள்ளனர். 

யூடியூபர் இர்ஃபான் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்.., விளக்கம் கேட்டு மருத்துவருக்கு நோட்டீஸ்

யூடியூபர் இர்ஃபான் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்.., விளக்கம் கேட்டு மருத்துவருக்கு நோட்டீஸ்

 

சிக்கிய கடிதம்

ஆனாலும் கதவு திறக்கப்படாததால் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கதவை திறந்து பார்த்தபோது பழனிசாமி, வத்சலா விஷம் அருந்தி இறந்தது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தியபோது அவர்கள் எழுதிய கடிதம் சிக்கியது.

அதில், "எங்களது மகன் சுரேஷ் இல்லாத வாழ்க்கையை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 7 வருடம் நாங்கள் அவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம். இப்போது அவன் இல்லாததால் ஒவ்வொரு நிமிடத்தையும் கடக்க ஒவ்வொரு வருடம் போல் ஆகிறது. அவனால் எங்களை பார்க்காமல் இருக்க முடியாது. எனவே அவன் இருக்கும் இடத்திற்கே நாங்கள் சென்று விடுகிறோம்" என எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  

tamil couple wrote letter before die

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US