தமிழ்க் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022

Switzerland
By Independent Writer Sep 19, 2022 09:51 AM GMT
Report

 சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 10.09.2022 சனிக்கிழமை, 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்களும் பேர்ண் மாநிலத்தின் புறுக்டோர்வ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

 தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், மத குருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், செயற்பாட்டாளர்கள் என அரங்கம் நிறைந்த மக்களுடன் இருநாள்களும் பெருவிழாவாக நடைபெற்றது.

   2020 ஆம் ஆண்டு வெள்ளிவிழாவைக் கண்ட தமிழ்க் கல்விச்சேவை அக்காலப்பகுதியில் நிலவிய கொரோனா நோயத்தொற்றுக் காரணமாக அரங்க நிகழ்வாக நடாத்த முடியாமற்போனதால், முத்தமிழ் விழா 2022 நிகழ்வின் சிறப்பாக வெள்ளிவிழா நிறைவுப் பதிவாகவும் இவ்விழா அமைந்திருந்தது.

தமிழ்க் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022 | Tamil Education Service Swis Muthamil Festival

வெள்ளிவிழா நிறைவுப் பதிவுகளும் மதிப்பளிப்பும் என்ற சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. அத்தோடு, வெள்ளிவிழாவையொட்டி நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரைப் போட்டிகளிலே பங்குபற்றி ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆக்கங்கள் அடங்கிய மலரும் வெளியிடப்பட்டது. 

இந்நிகழ்வில் 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் தமிழ்மொழியில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு நிறைவுசெய்த 1900 மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் தமிழ்க்கல்விப்பணியில் 30, 25, 20, 10 ஆண்டுகள் நிறைவுசெய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றன. 

 25 ஆண்டுகள் நிறைவு செய்த பள்ளிமுதல்வர்களுக்கு 'தமிழ்ச்சுடர்' என்ற உயரிய விருதும் 25 ஆண்டுகள் நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு 'தமிழ்மணி' என்ற உயரிய விருதும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்கள்.

தமிழ்க் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022 | Tamil Education Service Swis Muthamil Festival

 அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்ட இலக்கியப் பட்டயக் கல்விக்கான பட்டயச் சான்றிதழும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.  

 இத்தாலி, டென்மார்க் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த ஆசிரியர்கள் இச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்கள்.

தமிழ்க் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022 | Tamil Education Service Swis Muthamil Festival

  தமிழ்க்கல்விச்சேவையின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தமிழர் பண்பாட்டு ஆடையணிந்து கலந்துகொண்டமை அழகுக்கு அழகு சேர்த்தது.  

  பெரியவர்கள், இளையவர்கள் என அனைவரதும் ஒருமித்த உழைப்பின் அறுவடையாக சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா 2022 எமது மொழி, கலை, பண்பாடு என்பவை அடுத்த தலைமுறையினரிடம் பக்குவமாகக் கடத்தப்படுகின்ற செய்தியையும், தொடர்ந்தும் ஆண்டு தோறும் இளையவர்கள் இவ்விழாவைச் சிறப்பாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் சுட்டி நின்றது.

தமிழ்க் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022 | Tamil Education Service Swis Muthamil Festival

தமிழ்க் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022 | Tamil Education Service Swis Muthamil Festival

தமிழ்க் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022 | Tamil Education Service Swis Muthamil Festival


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US