கனடாவில் சொகுசு வாழ்க்கை! விசா கனவில் இருந்த தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எச்சரிக்கை தகவல்

Police spokesman Canada
By Raju Jun 20, 2022 10:05 AM GMT
Report

கனடாவில் வேலை செய்து சொகுசாக வாழ போவதாக கனவு கண்ட தமிழர் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் விஜய சரவணன் (26). இவரது செல்போனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி இ-மெயில் வந்துள்ளது. அதை உண்மை என்று நம்பிய விஜய சரவணன் அதில் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.

பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் கனடாவிற்கு செல்ல தயாராக இருக்கும்படியும் 5 வங்கி கணக்குகளை கொடுத்து அதில் பணத்தை டெபாசிட் செய்யும்படியும் கூறினார்.

கனடாவில் சொகுசு வாழ்க்கை! விசா கனவில் இருந்த தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எச்சரிக்கை தகவல் | Tamil Man Cheated Canada Job Money

அதை தொடர்ந்து விஜய சரவணன் அந்த 5 வங்கி கணக்குகளில் ரூபாய் ரூ. 8 லட்சத்து 13 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அந்த நபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது விரைவில் விமான டிக்கெட் விசா ஆகியவற்றை அனுப்புவதாக கூறி உள்ளார்.

பின்னர் அந்த நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் சரவணன் தனது கனடா கனவு சுக்குநூறாக உடைந்ததையும், தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தார். பின்னர் இதுகுறித்து சைபர் கிரைம் பொலிசில் புகார் செய்தார்.

புகாரையடுத்து பொலிசார் கனடா மோசடி நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். 

கனடாவில் சொகுசு வாழ்க்கை! விசா கனவில் இருந்த தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எச்சரிக்கை தகவல் | Tamil Man Cheated Canada Job Money

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US