வரலாற்றில் முதன்முறையாக தமிழர்கள் படைத்த சாதனை! 5 வயது சிறுவன் சாதனையாளர்

Tamil nadu Africa
By Sivaraj Nov 09, 2025 07:03 AM GMT
Report

உலகிலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் சாதனை படைத்துள்ளார். 

கிளிமஞ்சாரோ 

உலகில் உள்ள தனி மலைகளில் மிக உயரமான மலை கிளிமஞ்சாரோ ஆகும். இதன் மீது ஏறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.

 

பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல்

பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல்

அவற்றில் மாச்சமே என்ற பாதையை மலை ஏற முயல்பவர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் இதற்கு உடல் தகுதி என்பது மிகவும் அவசியம் ஆகும்.

ஏனெனில் உயரத்தினாலும், மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாகவும் ஏறுவதற்கு எளிதாக கருத்தப்பட்டாலும் இந்த வழி பயணம் ஆபத்தானதாக கூறப்படுகிறது.

மூச்சு விடுவதல் சிரமம், உடல்வெப்பக் குறைவு, தலைவலி போன்றவை மலை இருப்பவர்களுக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

உலகிலேயே ஐந்து வயதில்

இந்த நிலையில்தான் தமிழகத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் உட்பட 10 பேர், கிளிமஞ்சாரோ சிகரம் மீது ஏறி சாதனை படைத்துள்ளனர்.  tamil nadu 5 year boy climbing kilimanjaro

முத்தமிழ் செல்வி என்பவரின் தலைமையில், இளம் சாதனையாளர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 10 பேர் 5,895 மீற்றர் உயரமான கிளிமஞ்சாரோ உகுரு சிகரம் மீது ஏறியுள்ளனர்.

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதித்த முதல் தமிழ்பெண்தான் முத்தமிழ் செல்வி. அவரது வழிகாட்டுதலில் இந்த குழு ஏறியிருக்கிறது.

இந்த குழுவில் விருதுநகர் மாவட்டம் பி.புதுப்பட்டியைச் சேர்ந்த சிவவிஷ்ணு என்ற 5 வயது சிறுவனும் அடங்குவார்.

இதன்மூலம் உலகிலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறிய மூன்றாவது சாதனையாளர் என்ற சாதனையைப் படைத்தார். tamil nadu 5 year boy climbing kilimanjaro

அதேபோல், வரலாற்றில் முதல் முறையாக தமிழர்கள் உட்பட 5 சிறுவர்கள் என மொத்தம் 10 பேர் (பெற்றோர்களும்) கிளிமஞ்சாரோ சிகரம் மீது ஏறி சாதனை படைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.[tamil nadu 5 year boy climbing kilimanjaro]

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US