விலைவாசி இரு மடங்காக உயர்வு; இந்தியாவிலே முதலிடம் பிடித்த தமிழ்நாடு

Tamil nadu India Inflation
By Karthikraja Oct 13, 2026 03:17 PM GMT
Report

tamil nadu tops in india with highest retail inflation: சில்லறை பணவீக்கத்தில், இந்தியாவிலே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவிலே முதலிடம் பிடித்த தமிழ்நாடு

மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய நுகர்வோர் விலை குறியீட்டு புள்ளி விவரங்களின்படி, செப்டம்பர் 2026 ஆம் ஆண்டில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சில்லறை பணவீக்கம் (விலைவாசி உயர்வு) மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது. 

விலைவாசி இரு மடங்காக உயர்வு; இந்தியாவிலே முதலிடம் பிடித்த தமிழ்நாடு | Tamil Nadu Tops In India Highest Retail Inflation

தேசிய சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 4.83 சதவீதத்திலிருந்து, செப்டம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக உயர்ந்தது.

விலைவாசி உயர்வில், 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான ஒவ்வொரு மாதத்திலும் முதலிடத்தில் இருந்த தெலங்கானாவை பின்னுக்கு தள்ளி 6.81 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

ஜனவரியில் 3.35 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் பணவீக்கம், தற்போது 6.81 சதவீதமாக இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.

ஆகஸ்ட் மாதத்தில் 5.78 சதவீதமாக இருந்த நகர்ப்புற பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 6.53 சதவீதமாக உயர்ந்து, தமிழ்நாட்டில் முதலிடத்தைப் பிடித்தது. கிராமப்புறங்களில், தமிழ்நாடு 7.17 சதவீதத்துடன் 3வது இடம் வகிக்கிறது.

உணவுப் பணவீக்கம்

ஆகஸ்ட் மாதத்தில் 7.96 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் உணவுப் பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 10.62 சதவீதமாக உயர்ந்து, அந்த மாதத்தில் அனைத்து மாநிலங்களிலும் மிக உயர்ந்த அளவை எட்டியதாகப் தரவு காட்டுகிறது. 

விலைவாசி இரு மடங்காக உயர்வு; இந்தியாவிலே முதலிடம் பிடித்த தமிழ்நாடு | Tamil Nadu Tops In India Highest Retail Inflation

தேசிய அளவில், முக்கியப் பொருட்களில் வெங்காயத்தின் விலையில்தான் கடுமையான உயர்வு பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 48.78 சதவீதமாக இருந்த பணவீக்கம், தற்போது 108.09 சதவீதத்தை எட்டியுள்ளது. பூண்டு விலை உயர்வு 43.60 சதவீதத்திலிருந்து 54.62 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் உருளைக்கிழங்கு விலை ஆண்டுக்கு ஆண்டு 11.50 சதவீதமும், தக்காளி விலை 8.62 சதவீதமும் குறைந்தது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US