தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் மழை... Chennai -க்கு ஆபத்தா? வானிலை ஆய்வாளர் செல்வகுமார் பேட்டி
தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் அது குறித்து வானிலை ஆய்வாளர் செல்வகுமார் ஐபிசி தமிழ் சேனலுக்கு சிறப்பு விளக்க பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.
வானிலை ஆய்வாளர் செல்வகுமார் பேட்டி
வடகிழக்கு பருவ மழை தொடங்கி இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிசி தமிழ் யூடியூப் சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்த வானிலை ஆய்வாளர் செல்வகுமார், நேர்காணல் நெறியாளர் சங்கர் சர்மா எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அதில், தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதா?, 7ம் திகதிக்கு பிறகு மழைப் பொழிவு எவ்வாறு இருக்கும்?, தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரவுள்ள நிலையில் தமிழகத்தில் மழை பொழிவு எவ்வாறு இருக்கும்?.
தமிழகத்தில் வடக்கு பருவமழை புயலாக மாற வாய்ப்பு எதுவும் உள்ளதா?, சென்னைக்கு வெள்ள ஆபத்து உள்ளதா?.
இதுபோன்ற பல கேள்விகளுக்கு வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தனது சிறப்பு நேர்காணலில் பதிலளித்துள்ளார். அதன் முழு வீடியோ தொகுப்பு இந்த செய்தி தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |