கணவனின் தொழிலை எடுத்து செய்யும் மெக்கானிக் ஜமுனா - 34 வருட காதல் கதை
பொதுவாகவே பெண்கள் மற்றும் ஆண்கள் செய்வதற்கென சில தொழில்கள் உள்ளன. ஆனால் தற்போதைய காலத்தில் பல பெண்கள் அனைத்து தொழிலையும் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் மறைவிற்கு பிறகு அவரது தொழிலை செய்து தனது குடும்பத்தை வழிநடத்தி வருகிறார்.
அனைத்து ஆண்களின் வெற்றிக்கு பின்னாலும் பெண்கள் இருப்பார்கள் என்பது கூறுவது வழக்கம். அப்படிப்பட்ட பெண்னில் ஒருவர் தான் மெக்கானிக் ஜமுனா.
இவர் 8 வருடம் காதலித்து தனது காதலனை கரம்பிடித்தார். பின் 22 வருடங்கள் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். அதையடுத்து அவருடைய கணவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சிங்கபெண்ணுடயை காதல் கதையும் தொழில் கதையும் குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை முழுவதுமாக பார்க்கவும்.
வீடியோ,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |