புத்தாண்டு ராசிபலன் 2026.., 12 ராசிக்கும் என்னென்ன பலன் கிடைக்கும்?
தமிழ் நாட்களில் சித்திரை மாதத்தின் முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் ஏப்ரல் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
அந்தவகையில், தமிழ் புத்தாண்டில் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
சாதகமாக பலன்கள் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.
மிதுனம்
சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கும். எடுக்கப் போகும் முடிவுகளை நிதானமாக இருக்க வேண்டும். வேலையில் பணிச்சுமை கூடும். சில அங்கீகாரத்தை பெறுவீர்கள்.
கடகம்
இந்த ஆண்டு மிக மிக சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வெளிநாட்டுப் பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கணவன்-மனைவி இடையே புரிதல் மேம்படும்.
கன்னி
கடின உழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆண்டின் இறுதியில் நிலைமை சீராகும்.
துலாம்
இவர்களுக்கு மிகவும் சிறப்பு ஆண்டாக அமையப் போகிறது. தொட்டது அனைத்தும் துலங்கும். நீண்ட நாள் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் உண்டாகும்.
விருச்சிகம்
வாகனத்தில் எச்சரிக்கையாக செல்ல வேண்டும். பிறரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார ரீதியாகப் முன்னேற்றம் உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கும்.
மகரம்
ஏழரை சனியின் பிடியிலிருந்து முழுமையாக விடுபடுவீர்கள். மன நிம்மதி கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு அமையும்.
கும்பம்
தமிழ் புத்தாண்டு முதல் நிதானம் தேவைப்படும். தேவையற்ற அலைச்சல் இருக்கும். வருமானத்திற்கும் எந்த பஞ்சமும் இருக்காது. ஆலோசனையைக் கேட்டு நடப்பது நன்மை பயக்கும்.
மீனம்
இனி வரும் காலம் கவனமாக இருக்க வேண்டும். நற்பலன்கள் கிட்டும். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் வந்து நீங்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |