Makeup இல்லாமல் இருக்கும் தமிழ் நடிகைகள் - யார் அழகு தெரியுமா?

Tamil Actress
By Kirthiga Apr 03, 2024 11:50 AM GMT
Report

பொதுவாகவே திரையில் வரும் நடிகைகள் தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக Makeup போடுவது வழக்கம்.

தமிழ் திரைப்பட நடிகைகள் மிகவும் திறமையான மற்றும் அழகானவர் என்று கூறப்படுகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் நீங்கள் அவர்களை Makeup போடாமல் பார்த்து இருக்கின்றீர்களா?

ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும்.... காடு மாதிரி முடி வளரும்!

ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும்.... காடு மாதிரி முடி வளரும்!

ஆம். உங்களுக்கு பிடித்த ஒரு சில நடிகைகள் தங்களது முகத்தில் Makeup இல்லாமல் உண்மையான முகத்தை வெளியில் காட்டியுள்ளனர்.

Makeup போடாத பிரபல தமிழ் நடிகைகள்

அக்ஷரா ஹாசன்

இவர் ஸ்ருதிஹாசனின் சகோதரியும், பிரபல நடிகருமான கமல்ஹாசனின் மகளும் ஆவார். அக்ஷரா தனது சகோதரியை விட குறைவான திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.  

Makeup இல்லாமல் இருக்கும் தமிழ் நடிகைகள் - யார் அழகு தெரியுமா? | Tamil South Indian Actress Without Makeup

அதிதி பாலன்

அருவி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் அதிதி பாலன். இவருக்கு சுமார் 31 வயதாகும். ஆனால் இன்னும் இளமையுடன் இருக்கிறார். 

Makeup இல்லாமல் இருக்கும் தமிழ் நடிகைகள் - யார் அழகு தெரியுமா? | Tamil South Indian Actress Without Makeup

அபர்ணா பாலமுரளி

26 வயதான அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். Makeup இல்லாத இவருடைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.  

Makeup இல்லாமல் இருக்கும் தமிழ் நடிகைகள் - யார் அழகு தெரியுமா? | Tamil South Indian Actress Without Makeup

பிரியா பவானி சங்கர்

சென்னையைச் சேர்ந்த பிரியா பவானி சங்கர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் படம், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது இருக்கும் புகைப்படத்தையும் அவ்வப்போது வெளியிட்டுள்ளார்.  

Makeup இல்லாமல் இருக்கும் தமிழ் நடிகைகள் - யார் அழகு தெரியுமா? | Tamil South Indian Actress Without Makeup

பிரவ்தே நாயர்

என்னை அறிந்தால், நிமிர் போன்ற படங்களின் மூலம் பார்வதி நாயர் பலராலும் அறியப்பட்டார். தனது தனித்துவமான மற்றும் எளிமையான நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 

Makeup இல்லாமல் இருக்கும் தமிழ் நடிகைகள் - யார் அழகு தெரியுமா? | Tamil South Indian Actress Without Makeup

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசனில் கலந்துக்கொண்டதன் மூலம் பிரபலமானார். 22 வயதே ஆகும் இவர் அவ்வப்போது Makeup இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.  

Makeup இல்லாமல் இருக்கும் தமிழ் நடிகைகள் - யார் அழகு தெரியுமா? | Tamil South Indian Actress Without Makeup

கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முக்கியமான நடிகையாவார். இவர் அவ்வப்போது Makeup இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். 

Makeup இல்லாமல் இருக்கும் தமிழ் நடிகைகள் - யார் அழகு தெரியுமா? | Tamil South Indian Actress Without Makeup

அனுபமா பரமேஸ்வரன்

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் பற்றி பலரும் அறிந்திருக்க முடியும். இவர் அவ்வப்போது Makeup இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.  

Makeup இல்லாமல் இருக்கும் தமிழ் நடிகைகள் - யார் அழகு தெரியுமா? | Tamil South Indian Actress Without Makeup

ஹன்சிகா

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் வெற்றிகரமான பல திரைப்படத்தை ஹன்சிகா வழங்கியுள்ளார். இவர் அவ்வப்போது Makeup இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.  

Makeup இல்லாமல் இருக்கும் தமிழ் நடிகைகள் - யார் அழகு தெரியுமா? | Tamil South Indian Actress Without Makeup

லட்சுமி மேனன்

கொம்பன், ஜிகர்தண்டல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி மேனன். 26 வயதுடைய இவர் இன்று வரையில் இளமையுடனே இருக்கிறார். இவர் அவ்வப்போது Makeup இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.    

Makeup இல்லாமல் இருக்கும் தமிழ் நடிகைகள் - யார் அழகு தெரியுமா? | Tamil South Indian Actress Without Makeup

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US