தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் முந்துவது யார்? நேரலையில் நடந்த விவாத நிகழ்ச்சி
DMK
ADMK
M.K.Stalin
Edapadi.K.Palanisamy
By Kaviarasan
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 6-ஆம் திகதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 2-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக கொரோனா பரவலுக்கு மத்தியில் தமிழகத்தில் வாக்கு எண்ணப்படும், மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அது குறித்து நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சி இங்கே...
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US