தமிழ்நாடு - பொது அறிவு வினா விடைகள்
Tamils
Tamil nadu
India
By DHUSHI
தமிழ்நாடு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள் இதோ,
- தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்.
- தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
- தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
- மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
- மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
- மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
- மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
- மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
- மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
- மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
- மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
- மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
- மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
- மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
- மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
- மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ] (உலகின்)
- மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
- மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
- மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
- மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
- மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
- கோயில் நகரம் – மதுரை
- தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி) (ஆசியாவில்)
- மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
- மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US