தமிழகத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பிஞ்சு குழந்தையை பார்க்கச் சென்ற தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

Crime Death Accident Newborn Baby
By Ragavan Sep 25, 2021 11:35 PM GMT
Report

தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில், செவிலிமேடு ரோட்டு தெரு பகுதியை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் கார்த்திக் (23).

செவிலிமேடு அருகே உள்ள ஓர் தனியார் ஹார்டுவேர்ஸ் கடையில் பணிபுரியும் இவருக்கு, கடந்த 1 வருடங்களுக்கு முன்பு நளினி என்பவருடன் திருமணம் ஆனது.

இந்நிலையில் இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர், பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து நேற்று (சனிக்கிழமை) மாலை தனது மனைவியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து தனது மாமியார் வீட்டிற்கு குழந்தை மற்றும் மனைவியை அழைத்து சென்று விட்டுவிட்டு, செவிலிமேட்டிலுள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் இரவு மீண்டும் மனைவி மற்றும் மகளை பார்க்க தாயார்குளம் பகுதியிலுள்ள தனது மாமியார் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது ஜெம் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக பயணிகளை ஏற்றிகொண்டு காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக சேலம் செல்லும் அரசு பேருந்தானது, கார்த்திக் இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் தட்டி பேருந்து அவரது வயிற்றின் மீது ஏறி இறங்கியுள்ளது.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் படுகாயங்களுடன் இருந்த கார்த்திக்கை மீட்டு அவசர ஊர்த்தி மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர், அவரது சடலம் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இது குறித்து தகலறிந்த வந்த தாலுகா பொலிஸார் அரசு பேருந்தினை பறிமுதல் செய்து ஓட்டுநரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது பிஞ்சு குழந்தையையும், மனைவியையும் ஒன்றாக இணைத்து வைத்து பார்க்க ஆசை ஆசையாய் சென்றவர் சாலைவிபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US