மாப்பிள்ளையை மாற்றிய மணப்பெண்! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்

By Kaviarasan Jan 22, 2022 09:03 AM GMT
Report

தமிழகத்தில் மணமகன் கன்னத்தில் மாப்பிள்ளை அடித்ததால் மணமகனை மாற்றிய மணமகள் சம்பவத்தில் உண்மை என்ன என்பது தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அழகு நிலையம் நடத்திவரும் பிரபல தொழிலதிபரின் மகளுக்கும், காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பண்ருட்டியை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

அதன் படி நேற்று முன் தினம் வரவேற்பு நிகழ்ச்சி காடாம்புலியூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான உறவினர்கள் வந்திருந்ததால், ஆட்டம், பாட்டம் என சென்று கொண்டிருந்துள்ளது.

மாப்பிள்ளையை மாற்றிய மணப்பெண்! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் | Tamilnadu Marriage Maippilai Explain

அப்போது மணப் பெண், உறவினர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டதால், இதைக் கண்ட மணமகன் ஏன் இப்படி செய்கிறாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட, அதன் பின் ஒரு கட்டத்தில் அவரின் கன்னத்தில் அறைந்துவிடுகிறார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மணப் பெண் வேதனையில் இருந்துள்ளார். மணப்பெண்ணின் தந்தை திருமணத்திற்கு முன்னரே இப்படி செய்தால் எப்படி என்று வாக்குவாதம் செய்ய, ஒரு கட்டத்தில் மணப் பெண் நான் இவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதையடுத்து, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் இரவோடு இரவாக கூடிப்பேசி, உறவினர் ஒருவரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தனர் மறுநாளே அவருடன் திருமணத்தை முடித்திருந்தனர்.

இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் தீயாக பரவியதால், இது குறித்து மாப்பிள்ளையான ஸ்ரீதர் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர், இந்த சம்பவம் தொடர்பாக பண்ட்ருட்டியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டு பேர் வீட்டிலும் பேசிதான் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு முன்பு டிஜே பார்ட்டி அவர்கள்தான் வைத்திருந்தனர்.

இந்த பார்ட்டிக்கு எங்கள் குடும்பத்தினரையும் அழைத்திருந்தனர். நாங்களும் கலந்து கொண்டோம். அந்த பார்ட்டியில் மதுவிருந்தும் நடந்தது. மணமக்கள் நாங்கள் அங்கு டான்ஸ் ஆடியபோது, பெண் வீட்டை சேர்ந்தவர்கள் சிலர் குடித்துவிட்டு வந்து ஆடினார்கள்.

மணப்பெண்ணின் தோள் மீது கையை போட்டு கொண்டு ஆடவும், நான் அவரது கையை தள்ளிவிட்டேன். ஆனால், மணப்பெண்ணை அடிக்கவில்லை.. ஏன் உன் தோள் மேல எல்லாரும் கை போட்டு டான்ஸ் ஆடறாங்க, எனக்கு பிடிக்கல என்று பெண்ணிடம் சொன்னேன்.

மாப்பிள்ளையை மாற்றிய மணப்பெண்! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் | Tamilnadu Marriage Maippilai Explain

அதற்கு அவர், அப்படித்தான் ஆடுவோம்ன்னு சொன்னாங்க. உடனே அவங்க அப்பா, அம்மா வந்து, இப்பவே இப்படி பேசுறீயே, கல்யாணத்துக்கு அப்பறம் இன்னும் என்னவெல்லாம் பேசுவே என்று கேட்டு தகராறு செய்தனர்.

அவர்கள் சொந்தக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து என்னை அடித்தார்கள். இதற்கான வீடியோ ஆதாரத்தை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளேன்.

அந்த வீடியோவை பார்த்தாலே தெரியும், உறவினர்கள் சிலர் தோள் மீது கையை போட்டதன் காரணமாக, அதை தட்டிவிட்டேனே தவிர, அடிக்கவில்லை, இது தான் உண்மையில் நடந்தது. நான் திருமணத்திற்காக 7 லட்சம் ரூபாய் செய்துள்ளேன். அதை பெற்றுத்தர வேண்டும் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.   

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US