சொந்த மகளையே இன்ஸ்பெக்டருக்கு விருந்தாக்கிய தாய்! 15 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்: வேலியே பயிரை மேய்ந்த சம்பவம்

India Police Affair TamilNadu Mothar
By Kaviarasan Jun 26, 2021 01:04 AM GMT
Report

தமிழகத்தில் பெற்ற தாயே மகளை பாலியல் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மணலி பெரிய சேக்காடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு ரேவதி என்ற 35 வயதில் மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதில் மகள் உள்ளார்.

ரேவதி, மாதவரம் பால்பண்ணை ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த நிலையில், திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார்(38), காசிமேடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் இவருக்கும், பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சதீஷ்குமார் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர், மாதவரம் துணை கமிஷனர் தனிப்படையில் கூடுதலாக பணியாற்றி வந்த போது, ரேவதி பணியாற்றும் ரேஷன் கடை வழியாக பணிக்கு செல்லும்போது, இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களின் இந்த நட்பு நாளடைவில், நெருங்கி பழகும் அளவிற்கு மாறியதால், இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில், சதீஷ்குமார், ரேவதியின் மகளுக்கு அடிக்கடி பரிசுப்பொருட்கள் வாங்கி கொடுத்து, அவரை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சொந்த மகளையே இன்ஸ்பெக்டருக்கு விருந்தாக்கிய தாய்! 15 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்: வேலியே பயிரை மேய்ந்த சம்பவம் | Tamilnadu Mother Arrest With Affair

இதற்கு அந்த சிறுமி மறுத்த போது, கடந்த மாதம் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், பொறுமை இழந்த அந்த சிறுமி வேறு வழியின்றி, மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து நேற்று முன்தினம் கண்கலங்கிய படி புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சிறுமிக்கு நடந்தது எல்லாம் உண்மை தான், இதற்கு சிறுமியின் தாய் மற்றும் அவருடைய பெரியம்மா நிலவழகி என்பவரும் உடந்தையாக இருப்பது அம்பலமானது.

இதையடுத்து, சதீஷ்குமாரை கைது செய்த பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தாய் ரேவதி மற்றும் பெரியம்மா நிலவழகியை நேற்று மதியம் மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.          

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US