ஹனிமூனுக்கு இந்தோனேஷியா சென்ற தமிழ் புதுமண தம்பதி: திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் சோகம்

Tamil nadu Wedding India Marriage Death
By Thiru Jun 09, 2023 11:46 PM GMT
Report

இந்தோனேசியாவின் பாலி தீவிற்கு ஹனிமூன் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த இளம் தம்பதி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவுக்கு ஹனிமூன் சென்ற தம்பதி

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரன் மற்றும் பூவிருந்த வல்லி பகுதியை சேர்ந்த விபூஷ்னிக்கும் இடையே கடந்த 1ம் திகதி சென்னை பூந்தமல்லியில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு இந்தோனேசியாவின் பாலி தீவிற்கு புதுமண தம்பதி சென்றுள்ளனர்.

ஹனிமூனுக்கு இந்தோனேஷியா சென்ற தமிழ் புதுமண தம்பதி: திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் சோகம் | Tamilnadu Newlywed Couple Died In Indonesia Bali

அங்கு விரைவு மோட்டார் படகில் புதுமண தம்பதி சென்று கொண்டு இருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குடும்பத்தினர் சோகம்

இந்நிலையில் பாலி தீவில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹனிமூனுக்கு இந்தோனேஷியா சென்ற தமிழ் புதுமண தம்பதி: திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் சோகம் | Tamilnadu Newlywed Couple Died In Indonesia BaliPhoto Credit: @maychu_hm

நீண்ட காலமாக காதலித்து பின் பெற்றோரின் சம்மதத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்ற திருமணம், ஒரே வாரத்தில் சோகத்தில் முடிந்து இருப்பது ஒட்டுமொத்த உறவினர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US