பள்ளி செல்லும் மாமன் மகளை குடும்ப கௌரவத்திற்காக திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி!

India Marriage Madurai TamilNadu
By Kaviarasan Jun 12, 2021 01:50 AM GMT
Report

தமிழகத்தில் பள்ளிக்கும் செல்லும், மாமன் மகளை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார். 27 வயது மதிக்கத்தக்க இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு பொலிஸ் பணியில் சேர்ந்தார்.

ஆயுதப் படையில் இருந்து சென்னை, மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்த பழனிக்குமார். தற்போது குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு டிரைவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 17-ஆம் திகதி பழனிக்குமார், தன்னுடைய மாமன் மகளை மதுரையில் இருக்கும் சமயநல்லூரில் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பின்,  இவர் தனது புது மனைவியுடன் சென்னை மாதவரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

அப்போது, குழந்தைகள் நல அமைப்புக்கு பழனிக்குமார், திருமணம் செய்து கொண்டது ஒரு மைனர் குழந்தை, அவருக்கு இன்னும் 18 வயது பூர்த்தி ஆகவில்லை. இது ஒரு குழந்தை திருமணம் என்று புகார் சென்றுள்ளது.

பள்ளி செல்லும் மாமன் மகளை குடும்ப கௌரவத்திற்காக திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி! | Tamilnadu Police Man Marriage School Girl

இதையடுத்து, இது தொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதன்பேரில் விசாரித்த போது குடும்ப கவுரவத்துக்காக  நடத்தப்பட்ட குழந்தை திருமணம் என்பது தெரியவந்துள்ளது.

பழனிகுமாரின் மாமன் மகள் பள்ளி ஒன்றில் படித்து வந்த நிலையில் வேறொருவரை காதலித்துள்ளார்.  இந்த விஷயத்தை தெரிந்த பெண்ணின் பெற்றோர், அவர் காதலனை திருமணம் செய்து கொண்டால் குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்று கூறி பெற்றோரும் உறவினர்களும் சேர்ந்து அந்த சிறுமியை பழனிகுமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

வேறு வழியின்றி பழனிக்குமாரும், குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரில் தனது மாமன் மகளான சிறுமியை திருமணம் செய்து கொண்டு சென்னை அழைத்து வந்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இதனால் 17 வயது மைனர் சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக பழனிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பொலிசார் வழக்கு பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US