சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம் - ஒரு மணி நேரத்திற்கு இத்தனை பேர் உயிரிழப்பா?

Shri Nitin Jairam Gadkar Tamil nadu India Accident
By Karthikraja Jul 24, 2026 11:17 AM GMT
Report

இந்தியாவில் 2025 ஆம் ஆண்டில் அதிக சாலை விபத்து நிகழும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துகள்

இந்தியாவில் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார். 

சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம் - ஒரு மணி நேரத்திற்கு இத்தனை பேர் உயிரிழப்பா? | Tamilnadu Tops In Highest Road Accidents In 2025

இதன்படி, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5.13 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 5.3 சதவீதம் அதிகமாகும். இந்த விபத்துகளில் 1,83,382 பேர் உயிரிழந்துள்ளனர். 

கர்நாடகா செல்ல உள்ள முதல்வர் விஜய் - 14 ஆண்டுகளுக்கு பின் நேரடி பேச்சுவார்த்தை

கர்நாடகா செல்ல உள்ள முதல்வர் விஜய் - 14 ஆண்டுகளுக்கு பின் நேரடி பேச்சுவார்த்தை

அதாவது சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 57 விபத்துகளும், 21 உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

முதலிடத்தில் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 71,387 சாலை விபத்துகளும், உத்தரப் பிரதேசத்தில் 27,550 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 21,122 விபத்துக்கள் நிகழ்ந்து 6,156 பேர் உயிரிழந்தனர். 

சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம் - ஒரு மணி நேரத்திற்கு இத்தனை பேர் உயிரிழப்பா? | Tamilnadu Tops In Highest Road Accidents In 2025

தமிழ்நாட்டில், 2024 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் 18,449 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,505 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில், அதிகபட்சமாக 24,116 லிருந்து, 27,550 ஆக உயர்ந்துள்ளது. 18 மாநிலங்களில் 2024 ஆம் ஆண்டை விட, 2025 ஆம் ஆண்டில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 17 மாநிலங்களில் குறைந்துள்ளது.

லட்சத்தீவில் கடந்த 2 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை.

கடந்த 3 ஆண்டுகளில், உயிரிழப்புகள் அல்லது கடுமையான காயங்களை ஏற்படுத்திய 5 விபத்துக்கள் அல்லது மரணங்களை ஏற்படுத்திய 10 விபத்துக்கள் நிகழ்ந்த ஒரு நெடுஞ்சாலையின் 500 மீட்டர் நீளப் பகுதி 'Black Corrider' என வரையறுக்கப்படுகிறது.

இதுபோன்ற அதிக Black Corrider கொண்ட முதல் 5 நகரங்களில் மூன்று தமிழ்நாட்டில் உள்ளன. அதிகபட்சமாக விழுப்புரம் 70 வழித்தடங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து புனே கிராமப்புறம் (60), திருச்சி (56), பூர்வா மேதினிபூர் (52) மற்றும் கடலூர் (49) ஆகிய நகரங்கள் உள்ளன. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US