அந்நிய நேரடி முதலீடு; இந்தியாவிலே முதலிடம் பிடித்த தமிழ்நாடு

Tamil nadu India
By Karthikraja Sep 26, 2026 01:54 PM GMT
Report

tamilnadu tops in india by fdi inflow with 5.59 billion usd: இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில், இந்தியாவிலே அதிக அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு இடம் பிடித்துள்ளது.

5.95 பில்லியன் டொலர் FDI ஈர்த்துள்ள தமிழ்நாடு

2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டொலராக மாற்ற வேண்டும் என்ற இலக்கில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. 

அந்நிய நேரடி முதலீடு; இந்தியாவிலே முதலிடம் பிடித்த தமிழ்நாடு | Tamilnadu Tops In India By Fdi Inflow 5 95 Billion

சமீபத்தில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்ற முதல்வர் விஜய், அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார்.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்(ஏப்ரல் முதல் ஜூன் வரை), தமிழ்நாடு 5.95 பில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்த்துள்ளதாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. 

உங்கள் சொத்து கணக்கு எவ்வளவு காட்ட முடியுமா? சவால் விட்ட முதல்வர் விஜய்

உங்கள் சொத்து கணக்கு எவ்வளவு காட்ட முடியுமா? சவால் விட்ட முதல்வர் விஜய்

இதன் மூலம், இந்தியாவிலே அதிக அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 

அந்நிய நேரடி முதலீடு; இந்தியாவிலே முதலிடம் பிடித்த தமிழ்நாடு | Tamilnadu Tops In India By Fdi Inflow 5 95 Billion

இந்தியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் தமிழ்நாடு 30% பங்கு வகிக்கிறது.

ஜப்பானின் முன்னணி நிறுவனமான MUFGயிடமிருந்து, தமிழ்நாட்டின் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு வந்த பாரிய முதலீடே இந்த உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.

கடந்த 2025-26 ஆம் நிதியாண்டின் இதே ஏப்ரல் - ஜூன் காலாண்டில் தமிழ்நாட்டின் அந்நிய முதலீடு 2.7 பில்லியன் டொலராக இருந்துள்ளது.

4.22 பில்லியன் டொலர்களுடன் மகாராஷ்டிரா 2வது இடத்திலும், டெல்லி 2.67 பில்லியன் டொலர்களுடன் 3வது இடத்திலும், கர்நாடகம் 2.11 பில்லியன் டொலர்களுடன் 4வது இடத்திலும் மற்றும் குஜராத் 1.30 பில்லியன் டொலர்களுடன் 2வது இடத்திலும் உள்ளன. 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US