திருமணம் ஆன பெண்ணை விரும்பிய நண்பன்! அது தெரியாமல் பெண் கேட்க சென்ற நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: சினிமாவை மிஞ்சிய சம்பவம்

Police Marriage TamilNadu
By Kaviarasan Aug 30, 2021 01:07 PM GMT
Report

தமிழகத்தில் காதலிக்கு திருமணமானதை மறைத்த காதலன், தன் நண்பர்களை வீட்டிற்கு அனுப்பி தொந்தரவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்த பிரபல நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர், கடந்த 6-ஆம் திகதி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தனது வாட்சப் எண்ணுக்கு, அவரது மனைவியின் ஆபாச வீடியோ ஒன்றை மர்ம நபர் ஒருவர் அனுப்பி, மனைவியை திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவோம் என்று மிரட்டிவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, இது குறித்து அந்த பெண்ணிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, வீட்டின் அருகில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வசந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவருடன் அடிக்கடி சேர்ந்து டிக்டாக் வீடியோக்களும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆன பெண்ணை விரும்பிய நண்பன்! அது தெரியாமல் பெண் கேட்க சென்ற நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: சினிமாவை மிஞ்சிய சம்பவம் | Tamilnadu Young Man Love Married Girl

அப்போது எடுக்கப்பட்ட சில ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி பிரச்சனையை ஏற்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில், எப்படியாவது கணவரிடம் இருந்து டிக் டாக் காதலியை பிரித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என திட்டமிட்ட வசந்த், தன்னுடைய அப்பாவி நண்பர்கள் இருவரை அதற்கு பயன்படுத்தியுள்ளார்.

தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் எனவும், தனது நண்பர்களிடம் வசந்த் புலம்பியுள்ளார். இதை கேட்டு அவரது காதலுக்கு உதவ முன்வந்த நண்பர்கள், பெண்ணுக்கு திருமணமானதை மறைத்து பெண் கேட்க சென்றுள்ளனர்.

அப்போது தான் அவர்களுக்கே திருமணம் ஆன விஷயம் தெரியவர, அதுவும் அவரை திருமணம் செய்த கணவரிடமே இப்படி பெண் கேட்கிறோம் என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின்னர், அந்த பெண்ணின் கணவர் ஆத்திரமடைந்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆன பெண்ணை விரும்பிய நண்பன்! அது தெரியாமல் பெண் கேட்க சென்ற நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: சினிமாவை மிஞ்சிய சம்பவம் | Tamilnadu Young Man Love Married Girl

இதையடுத்து வீடியோ அனுப்பி மிரட்டிய வழக்கில் வசந்தை ஏற்கனவே தேடி வந்த அண்ணா நகர் பொலிசார், அந்த பெண்ணை திருமணம் செய்துகொடுக்க, பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்துவிட்டதாக நண்பர்களை விட்டே பேசவைத்து வசந்தை வரவழைத்துள்ளனர்.

அதனை நம்பி வந்த வசந்தை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை அறியாமல் நண்பனுக்காக பெண் கேட்க வந்த நண்பர்களை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.           

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US