பௌத்த சங்கங்களுக்கு தமிழர்கள் தான் தலைவர்களாக? (வீடியோ)
இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் இருந்து இருகின்றார்கள் என இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவால் விட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் பௌத்தர்களாக மட்டுமில்லாமல் பௌத்த சங்கங்களுக்கு தலைவர்களாகவும் இருந்துள்ளார்கள்.
சங்கமித்ரா புத்தமித்ரா வஜிர போதி மற்றும் அனுராதா என பலரும் தலைவர்களாக இருந்துள்ளார்கள்.
புத்த மதம் என்பது அது சிங்களவர்களுடைய மதம் இல்லை. அது பெரும்பான்மையான சிங்களவர்களால் பின்பற்றபடுவதால் அது அவர்களுடையதாக இருக்கலாம்.
ஆனால் புத்தரை உரிமைக்கோரக்கூடிய உரிமை தமிழர்களுக்கு இந்தியர்களுக்கு மாத்திரமே உள்ளது.
மேலும் தமிழர்கள் தான் பௌத்த மதத்திற்கு உரிமையுள்ளவர்களா என தெரிந்துக்கொள்ள இந்த வீடியொவை தொடர்ந்து பாருங்க!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |