மூன்று ஆண்டுகளாக தீவொன்றில் சிக்கித் தவித்த இலங்கைத் தமிழர்கள்: பிரித்தானியாவிலிருந்து ஒரு நல்ல செய்தி

Sri Lanka United Kingdom
By Balamanuvelan Nov 05, 2024 05:20 AM GMT
Report

இந்தியப்பெருங்கடலிலுள்ள தீவு ஒன்றில் மூன்று ஆண்டுகளாக சிக்கித் தவித்த 64 இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியாவுக்குத் திரும்ப, தடை விலகியுள்ளது.

தீவொன்றில் மூன்று ஆண்டுகளாக சிக்கித் தவித்த இலங்கையர்கள்

2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3ஆம் திகதி, கனடாவுக்குச் செல்லும் நோக்கில் புறப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பயணித்த படகொன்று நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டுள்ளது.

ஆனால், அவர்கள் பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லப்படாமல், பிரித்தானியாவின் கடல் கடந்த பிரதேசமான Diego Garcia என்னும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

சுமார் மூன்று ஆண்டுகளாக அவர்கள் அனைவரும் அந்த தீவிலேயே அடைபட்டுள்ளார்கள்.

இலங்கையில் சந்தித்த துன்புறுத்தல்களுக்குத் தப்பத்தான் அவர்கள் படகில் புறப்பட்டார்கள். ஆனால், இலங்கையிலிருந்து வெளியேறியும் துன்புறுத்தல்களிலிருந்து அவர்கள் தப்பமுடியவில்லை.

மூன்று ஆண்டுகளாக தீவொன்றில் சிக்கித் தவித்த இலங்கைத் தமிழர்கள்: பிரித்தானியாவிலிருந்து ஒரு நல்ல செய்தி | Tamils Stranded Diego Garcia For 3 Years Enter Uk

குறைவான இடத்தில், ஒரே கூடாரத்துக்குள் பலர் தங்க வைக்கப்பட்டிருக்க, ஆண்கள் சிலர் தாக்குதல்களுக்கும், பெண்கள் உடல் ரீதியான வன்முறைகளுக்கும் ஆளாகியுள்ளார்கள்.

சிறு பிள்ளைகளுக்கு சரியான பாதுகாப்பின்றி, அவர்களும் அவர்களைக் குறித்து அவர்கள் பெற்றோரும் அச்சத்துடனேயே வாழ்ந்துவருகிறார்கள்.

பிரித்தானியாவிலிருந்து ஒரு நல்ல செய்தி

பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசமான Diego Garciaவின் ஆணையர், அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பவேண்டும் என வாதம் முன்வைத்திருந்தார்.

ஆனால், அதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் சென்றார்கள். இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை, அவர்களுக்கு எதிரான வழக்கை பிரித்தானிய அரசு விலக்கிக்கொண்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளாக தீவொன்றில் சிக்கித் தவித்த இலங்கைத் தமிழர்கள்: பிரித்தானியாவிலிருந்து ஒரு நல்ல செய்தி | Tamils Stranded Diego Garcia For 3 Years Enter Uk

ஆகவே, அவர்கள் பிரித்தானியாவுக்கு பயணிக்க தடை நீங்கியுள்ளது.

அந்த இலங்கைத் தமிழர்களில் சிலர் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்களும் பிரித்தானியாவுக்கு அழைத்துவரப்பட உள்ளார்கள்.

என்றாலும், அவர்களில் மூன்று பேர் மீது மட்டும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்களுடைய நிலை மட்டும் தெரியவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US