நீர்க்கடவுளுக்கு கோவில்! விஷப்பாம்புகள் பாதுகாக்கும் இரகசியம் என்ன?
இந்தியா இந்து மத கோவில்கள் நிறைந்த பூமி ஒவ்வொரு தெருக்களிலும் கூட கோவில் இருக்கிறது என சொன்னால் அது மிகை அல்ல.
அந்த அளவிற்கு கோவில்களால் நிறைந்த பூமி. ஆனால் இந்தியாவை விட இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் பாலி பகுதியில் உள்ள ஒரு இந்து கோவில் தனிச்சிறப்பு பெற்றது.
இந்தோனேஷியாவின் கடற்கரை பகதியில் கடலுக்கு நடுவே உள்ள பாறையில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் தான் தன்னாலாட்.
கடலில் மண் அரிப்பு ஏற்பட்டதால் இந்த பாறைகள் நடு கடலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த கோவிலில் பல சிறப்புகள் உள்ளன அவைகளை பற்றி கீழே காணலாம் வாருங்கள்