பாஸ்போர்ட் கட்டணம் தொடர்பில் கனடா அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Passport Canada
By Balamanuvelan Mar 13, 2026 07:22 AM GMT
Report

கனடாவில், பாஸ்போர்ட் மற்றும் சில புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணங்கள், இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் உயர இருப்பதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் கட்டணங்கள் உயர்கின்றன

பணவீக்கம், சேவை டெலிவரி கட்டணங்கள் மற்றும் கனடாவின் சேவை கட்டண சட்டத்தின்படி இந்த கட்டண உயர்வு அமுலுக்கு வருவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. 

பாஸ்போர்ட் கட்டணம் தொடர்பில் கனடா அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Tariff Hike For Canada Passport And Documents

கட்டண அதிகரிப்பு விவரங்கள்

கனடாவில் வாழ்வோருக்கான பாஸ்போர்ட் கட்டணங்களைப் பொருத்தவரை, 10 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான பாஸ்போர்ட்டுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு, 160 டொலர்களிலிருந்து 163.50 டொலர்களாக உயர்கிறது.  

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: முன்னேறிய கனடா

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: முன்னேறிய கனடா

5 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான பாஸ்போர்ட்டுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு 120 டொலர்களிலிருந்து 122.50 டொலர்களாக உயர்கிறது. 

பாஸ்போர்ட் கட்டணம் தொடர்பில் கனடா அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Tariff Hike For Canada Passport And Documents

இந்த வகையிலான சிறுவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணம், 57 டொலர்களிலிருந்து 58.50 டொலர்களாக உயர்கிறது.

கனடாவுக்கு வெளியே வாழ்பவர்களைப் பொருத்தவரை, 10 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான பாஸ்போர்ட்டுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு 260 டொலர்களிலிருந்து 266.25 டொலர்களாக உயர்கிறது.

5 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான பாஸ்போர்ட்டுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு 190 டொலர்களிலிருந்து 194.25 டொலர்களாக உயர்கிறது.

இந்த வகையிலான சிறுவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணம், 100 டொலர்களிலிருந்து 102.50 டொலர்களாக உயர்கிறது.

மேலும், பெரியவர்களுக்கான அகதி பயண ஆவணக் கட்டணம், 120 டொலர்களிலிருந்து 122.50 டொலர்களாகவும், பெரியவர்களுக்கான certificate of identity கட்டணம், 260 டொலர்களிலிருந்து 266.25 டொலர்களாகவும் உயர இருக்கிறது.

கனேடியர்கள் அவசரமாக பாஸ்போர்ட் பெற விரும்பினால், அதற்கான ‘அவசர’ கட்டணம், 110 டொலர்களிலிருந்து 125.75 டொலர்களாக உயர இருக்கிறது.

கனடாவின் சேவை கட்டண சட்டத்தின்படி (The Service Fees Act), பணவீக்கத்துக்கேற்ப, சில கட்டணங்களை ஆண்டுதோறும் அதிகரிக்க அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US