28 கிமீ மைலேஜ் வழங்கும் டாடா கார்.., ஜிஎஸ்டி குறைப்பால் ரூ.75 ஆயிரம் குறைகிறதா?
ஒரு கிலோவிற்கு 28.06 கிமீ மைலேஜ் (Mileage) வழங்கும் டாடா காரானது ஜிஎஸ்டி குறைப்பால் விலை குறைவதாக தெரிகிறது.
விலை குறைகிறதா?
டாடா டியாகோ (Tata Tiago) காரில் IC engine version-னின் CNG/Automatic variant-கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 28.06 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குகின்றன.
இந்த காரின் முக்கிய அம்சங்கள் 26.03 cm touchscreen infotainment system, wireless Android Auto/Apple CarPlay, HD reverse parking digital camera, வாஷர் உடன் rear wiper ஆகும்.
இந்த Tata Tiago காரானது இந்த நிதியாண்டில் ஒவ்வொரு மாதமும் 6,572 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜிஎஸ்டி (GST) வரி விதிப்பால் வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது கார்கள் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரி வெறும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 22-ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
இதன் காரணமாக டாடா டியாகோ காரின் விலை 75 ஆயிரம் ரூபாய் வரை குறையவுள்ளது. ஆனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |