டாடா குழுமத்திற்கு கெட்ட செய்தி... ஐந்து மடங்கு சரிந்த லாபம்: பங்குகளின் விலை 36 சதவீதம் சரிவு

TATA
By Arbin Jan 21, 2026 10:12 PM GMT
Report

டாடா குழுமத்தின் ராலிஸ் இந்தியா நிறுவனத்தின் லாபம் ஐந்து மடங்கு குறைந்துள்ளது, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 2 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

ராலிஸ் இந்தியா

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ராலிஸ் இந்தியா நிறுவனம் 11 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்தது. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், ராலிஸ் இந்தியாவின் லாபம் 81.8 சதவீதம் குறைந்துள்ளது.

டாடா குழுமத்திற்கு கெட்ட செய்தி... ஐந்து மடங்கு சரிந்த லாபம்: பங்குகளின் விலை 36 சதவீதம் சரிவு | Tata Group Profit Slumps

மட்டுமின்றி, கடந்த ஆறு மாதங்களில், ராலிஸ் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் 36 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளன. 1948 முதல் செயல்பட்டு வரும் ரல்லிஸ் இந்தியா நிறுவனம் பூச்சிக்கொல்லிகள் மற்றும் வேளாண் இரசாயனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ராலிஸ் இந்தியாவின் வருவாய், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 19.3 சதவீதம் அதிகரித்து 623 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

டாவோஸ் உரையில்... ட்ரம்ப் குறிப்பிட்ட 12 மிகப்பெரிய அதிர்ச்சித் தகவல்கள்

டாவோஸ் உரையில்... ட்ரம்ப் குறிப்பிட்ட 12 மிகப்பெரிய அதிர்ச்சித் தகவல்கள்

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் 522 கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனத்தின் EBITDA, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 44 கோடியுடன் ஒப்பிடுகையில், டிசம்பர் 2025 காலாண்டில் 31.8 சதவீதம் அதிகரித்து ரூ. 58 கோடியாக உயர்ந்துள்ளது.

அசாதாரணச் செலவினங்களைத் தவிர்த்து, வரிக்கு முந்தைய லாபம் (PBT) ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த ரூ 19 கோடியிலிருந்து ரூ 36 கோடியாக உயர்ந்துள்ளது.

 36 சதவீதத்திற்கும் மேலாக

ஊதியக் குறியீட்டை அமுல்படுத்தியதன் விளைவாக ஏற்பட்ட கூடுதல் பணிக்கொடை ஒதுக்கீடுகளைப் பிரதிபலிக்கும் அசாதாரண அம்சங்களும் இந்தக் காலாண்டில் அடங்கும்.

கடந்த ஆறு மாதங்களில் ராலிஸ் இந்தியாவின் பங்குகள் 36 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளன. ஜூலை 21, 2025ல், ராலிஸ் இந்தியா பங்குகள் ரூ. 362.65 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டன.

டாடா குழுமத்திற்கு கெட்ட செய்தி... ஐந்து மடங்கு சரிந்த லாபம்: பங்குகளின் விலை 36 சதவீதம் சரிவு | Tata Group Profit Slumps

வெளியான தரவுகள் அடிப்படையில், ஜனவரி 20, 2026ல் பங்கின் விலை ரூ. 230.45 என முடிவடைந்தது. இந்த ஆண்டு இதுவரை, ராலிஸ் இந்தியாவின் பங்குகள் 17 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளன.

கடந்த ஒரு மாதத்தில், பங்கின் விலை 16 சதவீதம் குறைந்துள்ளது. ராலிஸ் இந்தியா பங்குகளின் 52 வார உச்ச விலை ரூ. 385.60 ஆகும், அதே சமயம் 52 வார குறைந்த விலை ரூ. 196 ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US