பிரித்தானியாவில் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ள Tata JLR நிறுவனம்

Jaguar Tata Motors Luxury Cars
By Ragavan Sep 05, 2026 09:43 PM GMT
Report

Tata JLR to Cut 4,000 UK Jobs Amid Tariffs: பிரித்தானியாவில் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய டாடா JLR திட்டமிட்டுள்ளது.

4,000 பணியாளர்கள் பணிநீக்கம்

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் Jaguar Land Rover (JLR), அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4,000 பணியாளர்களை பிரித்தானியாவில் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

விற்பனை குறைவு, அதிக செலவுகள் மற்றும் அமெரிக்காவின் புதிய வரி அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tata-JLR-to-Cut-4000-UK-Jobs-Amid-Tariffs, Jaguar land Rover-tata motors

JLR தற்போது பிரித்தானியாவில் 34,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. West Midlands மற்றும் Halewood, Merseyside பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். மேலும், JLR-இன் செயல்பாடுகள் 120,000 வேலைகளை விநியோக சங்கிலியில் ஆதரிக்கின்றன.

2026 ஜூன் காலாண்டில் JLR வருவாய் 10 சதவீதம் குறைந்தது. லாபம் மூன்றில் இரண்டு பங்கு குறைந்து 109 மில்லியன்பவுண்டு ஆனது.

Tata Motors, JLR-ஐ நிதி ஒழுங்குமுறையில் வைக்க, 1.7 பில்லியன் பவுண்டு செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. Break-even point-ஐ 300,000 வாகனங்கள் வரை குறைக்க முயற்சி நடைபெறுகிறது.

ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா

ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா

டிரம்ப் வரி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது 10 சதவீதம் வரி விதித்துள்ளார். வட அமெரிக்கா, JLR விற்பனையின் 29 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. இதனால் JLR-க்கு பெரிய சவால் உருவாகியுள்ளது.

JLR, சம்பளம் பெரும் (salaried) மற்றும் நிர்வாக (management) ஊழியர்களுக்கு தன்னார்வ பணிவிலகல் திட்டத்தை அறிவித்துள்ளது. பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

நேபாள சுரங்கத்தில் 10 நாட்கள் சிக்கிய சீன குடிமகன் உயிருடன் மீட்பு

நேபாள சுரங்கத்தில் 10 நாட்கள் சிக்கிய சீன குடிமகன் உயிருடன் மீட்பு

ஐரோப்பிய கார் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது விற்பனை குறைவு, அதிக செலவுகள் மற்றும் சீன கார் பிராண்டுகளின் போட்டி காரணமாக சிரமங்களை எதிர்கொள்கின்றன. Volkswagen கூட சமீபத்தில் 50,000 வேலைகளை குறைக்கும் restructuring திட்டத்தை அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் Tata Group-இன் Tata Steel, Tata Consultancy Services, Agratas EV battery plant போன்றவை பெரிய முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் JLR-இன் வேலை இழப்பு, பிரித்தானியா ஆட்டோமொபைல் துறைக்கு பெரிய அதிர்ச்சியாகும்.

இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் - கனடா இறக்குமதி அபாயம் குறித்து மதிப்பீடு

இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் - கனடா இறக்குமதி அபாயம் குறித்து மதிப்பீடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US