Tata-வின் Nexon iCNG Dark Edition அறிமுகம்: விலை என்ன தெரியுமா?

Tata Motors Automobiles
By Ragavan Jan 28, 2025 09:07 AM GMT
Report

டாடா மோட்டார்ஸ் அதன் மிகவும் பிரபலமான காரான Nexon-ன் iCNG Dark Edition-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

Nexon CNG Dark Edition காரன் Creative+ மற்றும் Fearless+ டிரிம்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வெளிப்புறம் மற்றும் உட்புறம் முழுவதுமாக கருப்பு நிற தீம் கொண்டுள்ளது.

தினசரி பயன்பாட்டிற்கு அதிக Range வழங்கும் டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

தினசரி பயன்பாட்டிற்கு அதிக Range வழங்கும் டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இந்த காம்பேக்ட் எஸ்யூவி டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. எனவே, டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி கலவையுடன் வரும் இந்தியாவின் முதல் கார் இதுவாகும்.

இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜியில் 24 கிலோமீட்டர் ஓடும் என்று நிறுவனம் கூறுகிறது.

Tata Nexon iCNG Dark Edition, Tata Motors

Nexon iCNG Dark Edition விலை

நெக்ஸானின் டார்க் எடிஷன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், அதன் CNG பதிப்பு செப்டம்பர்-2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிரியேட்டிவ்+ விலை ரூ.12.70 லட்சம் ஆகும். இதுவே, இந்த மாடலின் ஆரம்ப விலையாகும்.

இது வழக்கமான சிஎன்ஜி வேரியண்டை விட ரூ.40,000 அதிகம், அதே நேரத்தில் நெக்ஸான் சிஎன்ஜியின் டாப்-ஸ்பெக் ஃபியர்லெஸ் + பிஎஸ் டார்க் டிரிம் வழக்கமான வேரியண்டை விட ரூ.20,000 அதிக விலை கொண்டது.

உலகின் முதல் CNG Scooter-ஐ அறிமுகப்படுத்திய TVS., 84 கிமீ மைலேஜ்!

உலகின் முதல் CNG Scooter-ஐ அறிமுகப்படுத்திய TVS., 84 கிமீ மைலேஜ்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

Tata Nexon iCNG Dark Edition, Tata Motors

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US