Bharat NCAP சோதனைகளில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய Tata Punch EV

Electric Vehicle Technology Tata Motors
By Ragavan Jun 14, 2024 07:41 AM GMT
Report

Tata Punch EV கார் இந்தியாவின் பாதுகாப்பான மின்சார காராக மாறியுள்ளது.

Tata-வின் Punch EV கார் Bharat NCAP விபத்து சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

One Tap-ல் பணப்பரிமாற்றம்., Apple அறிமுகப்படுத்தும் புதிய AI Tools

One Tap-ல் பணப்பரிமாற்றம்., Apple அறிமுகப்படுத்தும் புதிய AI Tools

Crash Test-ல், கார் பெரியவர்களின் பாதுகாப்பிற்காக 32-க்கு 31.46 புள்ளிகளையும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 49-க்கு 45 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் நிறுவனம் அறிமுகப்படுத்திய 4 மீட்டருக்கும் குறைவான வரம்பில் (Sub 4 Meter) இந்த கார் இந்தியாவின் மலிவான மற்றும் சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி என்பதுதான் சிறப்பு.

Bharat NCAP சோதனைகளில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய Tata Punch EV | Tata Punch Ev Nexon Ev Secure 5 Stars Bharat Ncap

இதே Crash Test-ல் Tata Nexon 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைம் பெற்றுள்ளது.

இந்த கார் வயது வந்தோருக்கான பாதுகாப்பிற்காக 32-க்கு 29.86 புள்ளிகளையும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 49-க்கு 44.54 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

Bharat NCAP சோதனைகளில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய Tata Punch EV | Tata Punch Ev Nexon Ev Secure 5 Stars Bharat Ncap

Bharat NCAP முதன்முறையாக நடத்திய எலக்ட்ரிக் காரின் கிராஷ் டெஸ்ட் 

பாரத் என்சிஏபி சமீபத்தில் இரண்டு கார்களின் கிராஷ் டெஸ்ட் நடத்தியது, அதன் அறிக்கை இன்று (வியாழக்கிழமை, ஜூன் 13) வெளியிடப்பட்டது.

இந்திய ஏஜென்சி ஒன்று மின்சார வாகனத்தை கிராஷ் டெஸ்ட் செய்தது இதுவே முதல் முறை.

இந்த வகையில், கிராஷ் டெஸ்டில் பங்கேற்ற நாட்டின் முதல் எலக்ட்ரிக் கார் என்ற பெருமையை Tata Punch பெற்றுள்ளது.

Bharat NCAP சோதனைகளில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய Tata Punch EV | Tata Punch Ev Nexon Ev Secure 5 Stars Bharat Ncap

அதே நேரத்தில், Harier மற்றும் Safari-யை விட அதிக ஸ்கோரைப் பெற்ற டாடாவின் முதல் காராக Tata Punch EV ஆனது.

வயது வந்தோர் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு வகைகளில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது, இது அனைத்து வகைகளிலும் பொருந்தும்.

உலகின் முதல் உயிருள்ள கணினி., ஸ்வீடிஷ் விஞ்ஞானிகள் சாதனை

உலகின் முதல் உயிருள்ள கணினி., ஸ்வீடிஷ் விஞ்ஞானிகள் சாதனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Tata Punch EV, Tata Nexon EV, BNCAP, Bharat New Car Assessment Programme, Indias's Safest Car

மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US