கிரெட்டா எலக்ட்ரிக், e-விடாரா போட்டியாக Tata Sierra விரைவில் அறிமுகம்

Electric Vehicle Tata Motors
By Ragavan May 08, 2026 09:14 AM GMT
Report

டாடா மோட்டார்ஸ் தனது மின்சார வாகன வரிசையை மேலும் வலுப்படுத்தும் வகையில் Tata Sierra EV-யை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த மாதத்திலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மின்சார வாகன பதிவில் புதிய சாதனை

இந்தியாவின் மின்சார வாகன பதிவில் புதிய சாதனை

Sierra EV, Tata Harrier EV-க்கு கீழும், Tata Curvv EV-க்கு மேலுமாக இடம் பெறும்.

வழக்கமான ICE என்ஜின் சியாராவின் வடிவமைப்பைத் தொடர்ந்து, EV-க்கு ஏற்ற மாற்றங்களுடன் வருகிறது. மூடப்பட்ட முன் கிரில், புதிய பம்பர்கள், ஏரோடினமிக் அலாய் வீல்கள் போன்றவை இதில் இடம்பெறும்.

Tata Sierra EV launch 2026, Tata Sierra EV features India, Creta Electric vs Sierra EV, Maruti e-Vitara rival Tata EV, Tata EV SUV price India, Tata Sierra EV battery options, Tata Motors electric SUV lineup #TataSierraEV #ElectricSUV #CretaElectric #EVLaunchIndia #MarutiEV #MahindraBE6 #TataMotors #FutureOfMobility

உட்புற வடிவமைப்பில், டிஜிட்டல் டிஸ்ப்ளே, டிரிபிள் ஸ்கிரீன் அமைப்பு, பனோரமிக் சன்ரூஃப், டூயல்-சோன் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் சீட்கள், 360-டிகிரி கேமரா, பவர் டெய்ல்கேட் போன்ற பல வசதிகள் வழங்கப்படுகின்றன.

12 ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டம், Dolby Atmos, வயர்லெஸ் Apple CarPlay மற்றும் Android Auto ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கும்.

55 kWh, 65 kWh மற்றும் 75 kWh பேட்டரி விருப்பங்களுடன், ரியர்-வீல் மற்றும் ஆல்-வீல் டிரைவ் அமைப்புகளும் வழங்கப்படலாம். மேம்பட்ட மொடல்களில் டூயல் மோட்டார் அமைப்பும் Tata Quad Wheel Drive தொழில்நுட்பமும் கிடைக்கும்.

அமேசான் Summer Sale 2026: Galaxy S25 Ultra, iPhone 16 போன்களுக்கு செம ஆஃபர்

அமேசான் Summer Sale 2026: Galaxy S25 Ultra, iPhone 16 போன்களுக்கு செம ஆஃபர்

மேலும், Battery-as-a-Service முறை அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பேட்டரியை வாடகைக்கு எடுத்து, வாகனத்தின் ஆரம்ப விலை குறைக்கலாம்.

Hyundai Creta Electric, Maruti Suzuki e-Vitara, Mahindra BE 6 போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக Tata Sierra EV வலுவான சவாலாக இருக்கும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#TataSierraEV #ElectricSUV #CretaElectric #EVLaunchIndia #MarutiEV #MahindraBE6 #TataMotors #FutureOfMobility 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US