தனது ஆடம்பர ஜெட் விமானத்தை 365 கோடிக்கு விற்ற பிரபல பாடகி!

Taylor Swift
By Sivaraj Feb 07, 2024 08:58 PM GMT
Report

பிரபல அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தனது பிரைவேட் ஜெட்டை 44 மில்லியன் டொலருக்கு விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

டெய்லர் ஸ்விஃப்ட்

சமீபத்தில் நடந்த 66வது கிராமி விருதுகள் விழாவில் பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் ''Midnights'' என்ற ஆல்பத்திற்காக விருது பெற்றார்.

டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift) சொந்தமாக இரண்டு ஜெட் விமானங்களை வைத்திருந்தார். அவற்றில் ஒன்றை அவர் 44 மில்லியன் டொலர்களுக்கு (இந்திய மதிப்பில் 365 கோடி) விற்றதாக கல்லூரி மாணவர் ஒருவர் மூலம் தெரிய வந்துள்ளது. 

Taylor Swift Matt Winkelmeyer/Getty Images

பிரபலங்கள், கோடீஸ்வரர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிற பொது நபர்களுக்கு சொந்தமான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் விமானப் பாதைகளைக் கண்காணிக்கும் பல கணக்குகளை the University of Central Florida-யில் ஜூனியராக பயின்று வரும் மாணவரான ஜேக் ஸ்வீனி நடத்தி வருகிறார்.

Taylor Swift  

ஆடம்பர ஜெட் விமானம்

அதேபோல் டெய்லர் ஸ்விஃப்ட்டின் தனிப்பட்ட ஜெட் நகர்வுகளை கண்காணித்து தனது பதிவுகளில் ஸ்வீனி பகிர்ந்ததற்காக சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்கொள்ள அச்சுறுத்தப்பட்டார். 

சொர்க்கத்திற்கு செல்ல வழி கூறுவதாக 191 குழந்தைகள் படுகொலை! மத வழிபாட்டுத்தலைவருடன் சிக்கிய 29 பேர்

சொர்க்கத்திற்கு செல்ல வழி கூறுவதாக 191 குழந்தைகள் படுகொலை! மத வழிபாட்டுத்தலைவருடன் சிக்கிய 29 பேர்

தனிப்பட்ட ஜெட் விமானத்தை கண்காணிப்பதாக ஸ்விஃப்ட்டின் வழக்கறிஞர்களால் குற்றம்சாட்டப்பட்டு Cease மற்றும் Desist கடிதங்களை ஸ்வீனி பெற்றார். 

Taylor Swift 

இந்த நிலையில் தான் ஸ்விஃப்ட் தனது ஜெட் விமானத்தை விற்றாக ஸ்வீனி வெளியிட்டார். 'Number 13' எனும் அந்த தனியார் ஆடம்பர ஜெட் விமானம் சுமார் 44 மில்லியன் டொலர்கள் மதிப்புடையது என்றும், ஜனவரி 30 அன்று மிசோரியை தளமாகக் கொண்ட Triangle Real Estate LLC-க்கு விற்கப்பட்டதாக Federal Aviation Authority (FAA) தரவு வெளிப்படுத்தியுள்ளது. 

Taylor Swift 

ஸ்விஃப்டுக்கு சொந்தமான இரு ஜெட் விமானங்களில், விற்கப்பட்ட ஜெட் விமானம் 12 இருக்கைகளைக் கொண்ட சிறிய விமானம் ஆகும்.       

Taylor Swift 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US