டெய்லர் ஸ்விஃப்ட் விரலில் ஜொலித்த இந்திய மோதிரம்: விலை என்ன தெரியுமா?

Viral Video India Viral Photos Taylor Swift
By Thiru Jun 15, 2026 10:25 AM GMT
Report

பாடலாசிரியர்களுக்கான ஹால் ஆஃப் பேம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்(Taylor Swift) தனது தனித்துவமான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்தார்.

தனித்துவமான தோன்றிய டெய்லர் ஸ்விஃப்ட்

2026 ஆம் ஆண்டுக்கான பாடலாசிரியர்களுக்கான ஹால் ஆஃப் பேம் விருது(Songwriters Hall of Fame) வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட், இளம் வயதில்  உயரிய கெளரவத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

டெய்லர் ஸ்விஃப்ட் விரலில் ஜொலித்த இந்திய மோதிரம்: விலை என்ன தெரியுமா? | Taylor Swift Wearing Indian Elegance Amrapali Ring

இந்த நிகழ்ச்சியில் நேர்த்தியான  மற்றும் கலைநயம் நிறைந்து காணப்பட்ட ஆடைகள் மற்றும் அணிகலன்களுடன் டெய்லர் ஸ்விஃப்ட் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சாரா பர்ட்டன் வடிவமைத்த கிவென்ஷி(Givenchy) நிறுவனத்தின் கருப்பு நிற கவுன் அணிந்து ரெட் கார்பெட்டில் டெய்லர் ஸ்விஃப்ட்  கம்பீரமாக நடந்து வந்தார்.

கவுனில் செய்யப்பட்டிருந்த வண்ணமயமான மலர் வேலைப்பாடுகள் டெய்லர் ஸ்விஃப்டின் ஆடைக்கு நவீன அழகை வாரி வழங்கியது.

சுந்தர் பிச்சையை அவமதித்த மாணவர்கள்? பேச்சை தொடங்கியதும் வெளியேறியதால் சலசலப்பு

சுந்தர் பிச்சையை அவமதித்த மாணவர்கள்? பேச்சை தொடங்கியதும் வெளியேறியதால் சலசலப்பு

விரலில் அணிந்திருந்த அம்ரபாலி மோதிரம்

டெய்லர் ஸ்விஃப்ட்  தன்னுடைய நேர்த்தியான ஆடையால் அனைவரையும் ஒருபுறம் கவர, மறுபக்கம் அவர் விரலில் அணிந்திருந்த மோதிரம் பார்ப்பவர்களின் கண்களை ஈர்த்தது.

இந்தியாவின் புகழ்பெற்ற நகை தயாரிப்பு நிறுவனமான அம்ரபாலி ஜூவல்ஸ் தயாரித்த இந்த மோதிரம், ராஜஸ்தான் 18 காரட் வைரம் மற்றும் ரூபி மூலம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்திய கைவினை திறனை வெளிக்காட்டும் விதமாக 2.41 கேரட் ஓவல் வடிவ ரூபி கல்லை மையமாக கொண்டு இந்த மோதிரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அம்ரபாலி ஜூவல்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ள இந்த மோதிரத்தின் விலை சுமார் $9,900 (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9.4 லட்சம்) ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US