23,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவன அதிகாரிக்கு ரூ 28 கோடி சம்பளம்

TATA
By Arbin May 16, 2026 09:31 AM GMT
Report

தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அதன் வரலாற்றில் மிகப்பெரிய ஊழியர்கள் பணிநீக்கத்தை செய்த நிலையில் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கான சம்பளத்தை அறிவித்துள்ளது.

ரூ 28.1 கோடி

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2026 ஆம் நிதியாண்டில் 23,460 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கும் கே.கிருதிவாசன், 2026ஆம் நிதியாண்டில் மொத்தம் 28.1 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

23,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவன அதிகாரிக்கு ரூ 28 கோடி சம்பளம் | Tcs Ceo Krithivasan Salary Rises

இது முந்தைய நிதியாண்டை விட 6 சதவீதம் அதிகமாகும். கிருதிவாசன் பெற்ற 28.1 கோடி ரூபாய் சம்பளத்தில் 1.67 கோடி ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், 1.43 கோடி ரூபாய் பலன்கள், சலுகைகள் மற்றும் படிகளாகவும், 25 கோடி ரூபாய் கமிஷனாகவும் பெற்றுள்ளார்.

இந்த சம்பளம் டிசிஎஸ் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட 332.8 மடங்கு அதிகமாகும். டிசிஎஸ் நிறுவனம் 2026 நிதியாண்டின் இறுதியில் 584,519 ஊழியர்களுடன் இயங்கிய நிலையில் முந்தைய நிதியாண்டில் இது 607,979 ஊழியர்களுடன் இயங்கி வந்தது.

ஈரான் தொடர்பில் ஒரு ஆபத்தான முடிவை எடுக்கவிருக்கும் ட்ரம்ப்: அதிகாரிகள் தீவிரம்

ஈரான் தொடர்பில் ஒரு ஆபத்தான முடிவை எடுக்கவிருக்கும் ட்ரம்ப்: அதிகாரிகள் தீவிரம்

இதன் மூலம் ஒரு வருடத்தில் 23,460 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த பணிநீக்கம் மென்பொருள் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

7 சதவீதம் வரை

டிசிஎஸ் நிறுவனம் தனது வருடாந்திர அறிக்கையில், தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பள உயர்வு, நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு ஏற்பவே இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டிசிஎஸ்-ன் இளநிலை மற்றும் நடுத்தர ஊழியர்கள் ஆண்டுக்கு 4.5 முதல் 7 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட இதே அளவிலான சம்பள உயர்வை தான் சிஇஓ கிருதிவாசனும் பெற்றுள்ளார்.

23,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவன அதிகாரிக்கு ரூ 28 கோடி சம்பளம் | Tcs Ceo Krithivasan Salary Rises

இதேவேளையில் டிசிஎஸ் நிறுவனத்தில் சிறப்பாக செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு இரட்டை இலக்க சதவீதத்தில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வெளியே உள்ள ஊழியர்களுக்கு 1 முதல் 6 சதவீதம் வரை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US