குழந்தைகளின் உணவில் விஷம் கலந்த ஆசிரியர்! நிறைவேறிய தூக்கு தண்டனை

China
By Sathya Jul 17, 2023 06:33 AM GMT
Report

சீனாவின் ஜியோசுவோவில் உள்ள மழலையர் பள்ளி பெண் ஆசிரியை ஒருவருக்கு 25 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததற்காக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பள்ளி குழந்தைகளின் உணவில் விஷம்

வாங் யுன் (39) என்ற பெண் ஆசிரியை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது சக ஊழியருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பழிவாங்கும் நோக்கில் மாணவர்களின் உணவில் விஷத்தை கலந்துள்ளார். இந்த உணவு இனிப்பு சுவை கொண்ட அரிசி சார்ந்த கஞ்சி ஆகும்.

வாங் தனது பள்ளி குழந்தைகளின் காலை உணவில் சோடியம் நைட்ரைட் எனப்படும் வேதிப்பொருளை கலந்துள்ளார்.

china school / சீனாவின் உள்ள மழலையர் பள்ளி

காலை உணவை சாப்பிட்ட பிறகு மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 25 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு குழந்தைக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார். மற்ற 24 குழந்தைகளின் உடல்நலம் மோசமாக இருந்தது.

students / பள்ளி குழந்தை

ஆசியருக்கு தூக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்

மார்ச் 27, 2019 அன்று வாங் மீது குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

இந்த வழக்கில் பெண் ஆசிரியர் வாங், கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாசுவோ நகர இடைநிலை மக்கள் நீதிமன்றம் அவருக்குக் தூக்குத் தண்டனையை வழங்கியிருந்தது.

capital punishment / தூக்கு தண்டனை

ஆனால், ஆசிரியை தனது மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீடு மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வியாழன் கிழமை அதே நீதிமன்றம் வாங்கின் அடையாளத்தை சரிபார்த்து, மரணதண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு அழைத்துச் சென்று மரண தண்டனையை நிறைவேற்றியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US