Smartphone மூலம் தினமும் 55 மில்லியன் வீடியோ அழைப்புகள்! Whatsapp குறித்து யாருக்கும் தெரியாத 6 ஆச்சரிய தகவல்கள்
உலகளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் மெசேஜிங் செயலியாக வாட்ஸ் அப் திகழ்கிறது.
வாட்ஸ் அப் தொடர்பில் பலருக்கும் தெரியாத அரிய தகவல்களை காண்போம்.
முன்னாள் Yahoo ஊழியர்களான பிரையன் ஆக்டன் & ஜான் கூம் ஆகியோர் தான் வாட்ஸ் அப்பின் நிறுவனர்கள் ஆவார்கள்.
வாட்ஸ் அப் ஆரம்பத்தில் IOS பயனர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆக இருந்தது. இது 2020ன் கணக்கின்படி 2 மில்லியனாக உயர்ந்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் $ 10 பில்லியன் கூகுள் ஏலத்தை நிராகரித்தது, ஆனால் பிப்ரவரி 2014 இல் இறுதியாக $ 19 பில்லியன் பேஸ்புக் சலுகையை ஏற்றுக்கொண்டது அந்நிறுவனம்.
ஸ்மார்ட்போனில், ஒவ்வொரு நாளும் 55 மில்லியன் வாட்ஸ் அப் வீடியோ அழைப்புகள் செய்யப்படுகின்றன.
2009 முதல் தற்போது வரை குறைந்தது 5 பில்லியன் வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.