ரூ.6,699 விலைக்கு அற்புதமான ஸ்மார்ட்போன் வேண்டுமா? Tecno Pop 9 4G இதோ!

Smart Phones India
By Thiru Nov 25, 2024 10:30 PM GMT
Report

டெக்னோ இப்போது இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் பிரபலத்தை உருவாக்கியுள்ளது.

Pop 9 என்ற இந்த ஸ்மார்ட்போன் சூப்பரான திரை, அசத்தலான கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பற்றரி என, உனக்கு வேண்டிய அனைத்தும் இதில் இருக்கிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்

அதிவேக திரை: 90Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.67-இன்ச் HD+ டிஸ்ப்ளே, விளையாட்டுகள் மற்றும் வீடியோக்களை மிகவும் மென்மையாகவும், உயர் தரத்துடனும் ரசிக்க உதவும்.

tecno-pop-9--budget-friendly-smartphone-fun

தடையற்ற செயல்திறன்: MediaTek Helio G50 சிப்செட் மற்றும் 3GB ரேம் ஆகியவை, மல்டி டாஸ்கிங், கேமிங் மற்றும் பிற கடினமான பணிகளை எளிதாக செயல்படுத்த உதவும்.

அற்புதமான கேமரா: 13MP பிரைமரி கேமரா மற்றும் 8MP முன் கேமரா ஆகியவை, உங்கள் நினைவுகளை அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய உதவும்.

வாட்ஸ் அப்பில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

வாட்ஸ் அப்பில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

சக்திவாய்ந்த பற்றரி: 5000mAh பற்றரி திறன், நீண்ட நேரம் விளையாடி, வீடியோ பார்த்து, இணையத்தில் உலாவும் அனுபவத்தை வழங்கும்.

வடிவமைப்பு: கிளிட்டர் ஒயிட், லைம் கிரீன் மற்றும் ஸ்டார்ட்ரெயில் பிளாக் உள்ளிட்ட மூன்று அழகான வண்ணங்களில் கிடைக்கிறது.

tecno-pop-9--budget-friendly-smartphone-fun

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இந்தியாவில் Tecno Pop 9 4G மொபைலின் விலை ரூ.6,699 ஆகும்.

 ஆனால், அமேசான் வழியாக வரும் நவம்பர் 26ஆம் திகதி மதியம் 12 மணி முதல் ரூ.200 வங்கிச் சலுகையுடன் ரூ.6,499-க்கு வாங்கலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US