பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழா: 17 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

United Kingdom Accident
By Thiru Aug 02, 2026 04:10 PM GMT
Report

பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழாவில் 17 வயது சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசை திருவிழாவில் சோகம்

லேக் டிஸ்ட்ரிக்ட்(Lake District) பகுதியில் நடைபெற்ற கென்டல் காலிங்(Kendal Calling) இசைத் திருவிழாவில் பங்கேற்ற 17 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவக் கோளாறு காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.13 மணிக்கு கும்ப்ரியாவில்(Cumbria) நடைபெற்ற இசைத் திருவிழாவில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழா: 17 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம் | Teen Girl Passed Away At Kendal Music Festival

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பாதிக்கப்பட்டவரை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

18 வயதில் வேலை தேடி சென்ற இந்தியருக்கு UAE Lottery-ல் விழுந்த பரிசு

18 வயதில் வேலை தேடி சென்ற இந்தியருக்கு UAE Lottery-ல் விழுந்த பரிசு

சிறுமி உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழா: 17 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம் | Teen Girl Passed Away At Kendal Music Festival

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையையும் பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, சிறுமி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட போது மீட்பு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்ற பெண்கள் குழுவினரை தொடர்பு கொள்ள விசாரணை அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US