லண்டன் பூங்காவில் பிறந்த நாள் கொண்டாட வந்த 2 பெண்களை கொடூரமாக கொன்றது இவன் தான்! சிக்கியது எப்படி? வெளியான முழு விபரம்

London Court UnitedKingdom
By Kaviarasan Jul 06, 2021 11:35 PM GMT
Report

லண்டனின் பூங்காவில் இரண்டு சகோதரியால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 19 வயது இளைஞன் குற்றவாளி என்பது நிரூபணமாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் 6-ஆம் திகதி லண்டனில் இருக்கும் Wembley பூங்காவில் Bibaa Henry(46) மற்றும் Nicole Smallman(27) என்ற இரண்டு சகோதரிகள் கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

லண்டன் பூங்காவில் பிறந்த நாள் கொண்டாட வந்த 2 பெண்களை கொடூரமாக கொன்றது இவன் தான்! சிக்கியது எப்படி? வெளியான முழு விபரம் | Teenager Found Guilty Of Murdering Sisters London

இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்று வந்த விசாரணையில், 19 வயது மதிக்கத்தக்க Danyal Hussein என்பவரை பொலிசார் கைது செய்தனர். இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று Old Bailey நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குறித்த இளைஞன் இரண்டு பேரையும் தாக்கி கொலை செய்தது தெரியவந்தால், அவர் குற்றவாளி என்பது நிரூபானது. இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Bibaa Henry-வின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சம்பவ தினத்தன்று சகோதரி Nicole Smallman மற்றும் நண்பர்கள் சிலர் பூங்காவிற்கு சென்றுள்ளனர்.


பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியாக இவர்கள் கொண்டாடிய நிலையில், மறுநாள் காலையில், கத்தியால் குத்தப்பட்டு இறந்துகிடந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இவர்கள் கொலை செய்யப்படுவதற்கு நான்கு மணி நேரங்களுக்கு முன்பு Danyal Hussein கத்தியைக் கொண்ட ஒரு கத்தியுடன் வருவதை சிசிடிவி கமெராவில் பார்க்க முடிந்தது.

அதன் பின், அவர் சகோதரிகள் இரண்டு பேரையும் கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளான். இதில், Bibaa Henry 8 முறை கத்தியால் குத்தப்பட்டு கிடந்துள்ளார். அவரிடம் இருந்து உயிர் பிழைக்க போராடிய Nicole Smallman 28 முறை கத்தியால் குத்தப்பட்டார். பூங்காவை விட்டு வெளியேறும் மற்றும் நுழைவாயில்களில் இருந்து டி.என்.ஏ மற்றும் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் Danyal Hussein தான் இந்த சம்வத்திற்கு தொடர்புடையவன் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்தனர்.

லண்டன் பூங்காவில் பிறந்த நாள் கொண்டாட வந்த 2 பெண்களை கொடூரமாக கொன்றது இவன் தான்! சிக்கியது எப்படி? வெளியான முழு விபரம் | Teenager Found Guilty Of Murdering Sisters London

அதுமட்டுமின்றி சம்பவம் நடைபெற்ற மறுநாள் குறித்த இளைஞன், கைகளில் கத்தி குத்தால், காயங்களுக்குள்ளானதை மற்றொரு சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடிக்க முடிந்தது.

மேலும், கொலைக்கு நடப்பதற்கு முன்னர் Danyal Hussein கொலைக்கு பயன்படுத்திய கத்திகள் வாங்குவதும், சம்பவத்திற்குப் பிறகு பூங்காவிற்கு அருகிலுள்ள தனது தந்தையின் வீட்டிற்கு திரும்பிச் செல்வதும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவன் தொடர்பான கையால் எழுதப்பட்ட கடித குறிப்பு ஒன்று பொலிசாருக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

லண்டன் பூங்காவில் பிறந்த நாள் கொண்டாட வந்த 2 பெண்களை கொடூரமாக கொன்றது இவன் தான்! சிக்கியது எப்படி? வெளியான முழு விபரம் | Teenager Found Guilty Of Murdering Sisters London

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில்,  Danyal Hussein குற்றவாளி என்பது நிரூபனமானது. இருப்பினும் அவரது மனநிலை குறித்த அறிக்கை தொடர்பான விசாரணை நிலைவையில் உள்ளது,

இது வரும் செப்டம்பர் மாதம் 22-ஆம் திகதி நடைபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட Danyal Hussein Blackheath-ன் Barnett Grove பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US