இஸ்ரேலிய தொழில்நுட்பத்துடன் இந்திய விமானப்படைக்கு வரும் புதிய Tejas A1 போர் விமானம்

Israel Aircraft Indian Air Force
By Ragavan Jun 09, 2025 11:02 PM GMT
Report

இந்திய விமானப்படை, பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சமீபத்திய மோதல்களுக்கு பின்னர், புதிய HAL Tejas A1 போர் விமானங்களை இம்மாதம் பெற உள்ளது.

இவை இஸ்ரேலின் முன்னோடியான ராணுவ தொழில்நுட்பங்களால் மேம்படுத்தப்பட்டுள்ளன.

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., இந்தியாவின் AI-LMG சோதனை வெற்றி

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., இந்தியாவின் AI-LMG சோதனை வெற்றி

முன்னதாகவே 40 தேஜஸ் விமானங்களை இந்தியா பெற்றிருந்தாலும், இந்த புதிய A1 மொடல்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் கொண்டவை.

தேஜஸ் A1-ல் Elta நிறுவனம் உருவாக்கிய AESA ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்திய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பல மில்லியன் டொலர் மதிப்புள்ள பாகங்களுடன் வருகிறது.

Tejas A1 fighter jet, HAL Tejas India, Israeli radar in Tejas, Elta AESA radar, Indian Air Force new jets, Tejas A1 features, Make in India defense, Israeli tech in Indian jets, IAF fighter jet upgrade, Derby missile Tejas

மேலும், Elbit Systems வழங்கும் ஹெல்மெட்-மவுண்ட் டிஸ்ப்ளே, Rafael நிறுவனத்தின் Derby guided ஏவுகணைகள் போன்றவை இதில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த விமானங்கள் “Make in India” கொள்கையின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இஸ்ரேல் விமானங்களுக்கே அமெரிக்க ரேடார்கள் பயன்படுத்தப்படுவதால், இந்த தேஜஸ் விமானங்கள் கூட அதிகமாக இஸ்ரேலிய தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளன.

இந்நிலையில், HAL நிறுவனம், புதிய தலைமுறை தேஜஸ் விமானங்களையும் canard wings-உடன் வடிவமைத்து வருகிறது. இதில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நிறுவனங்களிடையே போட்டி உருவாகியுள்ளது.

அமெரிக்காவை நம்ப முடியாது., பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க கனடா முடிவு

அமெரிக்காவை நம்ப முடியாது., பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க கனடா முடிவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Tejas A1 fighter jet, HAL Tejas India, Israeli radar in Tejas, Elta AESA radar, Indian Air Force new jets, Tejas A1 features, Make in India defense, Israeli tech in Indian jets, IAF fighter jet upgrade, Derby missile Tejas 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US