எரித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நபர்..வேறொரு ஊரில் கைது..அம்பலமான அதிர்ச்சி உண்மை

Telangana Crime
By Sivaraj Jan 19, 2023 08:54 AM GMT
Report

இந்திய மாநிலம் தெலங்கானாவில் காப்பீட்டு பணத்திற்காக அரசாங்க ஊழியர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசாங்க ஊழியர்

தெலுங்கானா மாநிலம் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மா நாயக். ஐதராபாத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வரும் இவர் சென்ற கார் கடந்த 9ஆம் திகதி எரிந்த நிலையில் கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காரில் இருந்து மீட்கப்பட்ட நபர் ஒருவரின் உடல் தன் கணவர் தான் என்று தர்மாவின் மனைவி நீலா கூறினார்.

அதனைத் தொடர்ந்து அவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர் அவசர அவசரமாக உடலை வாங்கிக் கொண்டு சென்றதும், பொலிஸார் முன்பு மட்டும் கண்ணீர் விட்டு அழுதது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

கோடிக்கணக்கான காப்பீட்டு தொகை

இதனால் பொலிஸார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது நீலா கணவரின் இறப்பு சான்றிதழை பெற்று உடனடியாக கோடிக்கணக்கான காப்பீட்டு தொகையை பெற முயற்சித்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவரைப் பிடித்து செல்போனை ஆராய்ந்தபோது பொலிஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பூனாவில் தர்மா உயிருடன் இருப்பதும், அவருடன் நீலா பேசி வந்ததும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பூனாவுக்கு சென்ற பொலிஸார் தர்மாவை கைது செய்து தெலங்கானாவுக்கு அழைத்து வந்தனர்.

எரித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நபர்..வேறொரு ஊரில் கைது..அம்பலமான அதிர்ச்சி உண்மை | Telangana Govt Officer Arrested Who Murder Cheat

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

அதன் பின்னர் நடந்த விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்தது. தர்மா சூதாட்டத்தில் சுமார் 2 கோடி வரை பணத்தை இழந்துள்ளார். அதனை மீட்க அவர் வழி தேடியபோது தான் காப்பீடு மூலம் 7 கோடி வரை பணம் கிடைக்கும் என்பதை அறிந்துள்ளார்.

ஆனால் தனது இறப்பிற்கு பின்னர் தான் அந்த பணம் கிடைக்கும் என்பதால், தன்னை போன்ற உருவமொத்த நபரை கொலை செய்து தான் இறந்துவிட்டதாக உலகை நம்ப வைக்க திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக பழைய கார் ஒன்றை வாங்கிய தர்மா, அதனை அனைவர்க்கும் தெரிய வைக்கும் விதமாக இனிப்புகளை சக ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். பின்னர் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துவிட்டு ஊருக்கு சென்றுள்ளார். அங்கு சென்றபின் தனது மனைவி நீலா, மகன், அக்கா சுனந்தா, அவருடைய மருமகன் ஸ்ரீனிவாஸ் ஆகியோரிடம் திட்டத்தை செயல்படுத்துமாறு கூறியுள்ளார்.

கார் ஓட்டுனர் கொலை

கார் ஓட்டுனர் பாபு என்பவரை ஸ்ரீனிவாஸ் அழைத்து வந்துள்ளார். அவருக்கு மொட்டை போட்டு, தர்மாவின் உடைகளை அணிவித்து வெங்கடாபுரத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கே சென்றவுடன் பாபுவை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு, முன்னிருக்கையில் உட்கார வைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவங்களை தர்மா கூற பொலிஸார் அதனை வாக்குமூலமாக பெற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தர்மா, மனைவி நீலா, மகன் உள்ளிட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.   

எரித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நபர்..வேறொரு ஊரில் கைது..அம்பலமான அதிர்ச்சி உண்மை | Telangana Govt Officer Arrested Who Murder Cheat

5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US