60 வயதில் நடிகையுடன் நான்காவது திருமணம் செய்த பிரபல நடிகர்! ஆசீர்வாதங்கள் வேண்டி வெளியிட்ட வீடியோ

Actors Indian Actress Marriage
By Sivaraj Mar 11, 2023 10:01 AM GMT
Report

தெலுங்கு நடிகர் நரேஷ் காதலித்து வந்த நடிகை பவித்ராவை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

மூன்று முறை விவாகரத்து

பிரபல தெலுங்கு நடிகரான நரேஷ் மூன்று முறை திருமணம் செய்து விவகாரத்தானவர். 60 வயதாகும் இவரும், நடிகை பவித்ராவும் (44) காதலித்து வந்தனர்.

பவித்ராவும் திருமணமாகி விவாகரத்தானவர். சமீபத்தில் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது நரேஷின் முன்னாள் மனைவி, காலணியால் பவித்ராவை அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பானது.

4வது திருமணம்

இந்த நிலையில் நேற்றைய தினம் நரேஷ் மற்றும் பவித்ரா திருமணம் பாரம்பரிய முறைப்படி நடந்தது. இதுதொடர்பான வீடியோவை நரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நரேஷ்-பவித்ரா/Naresh-Pavithra

அத்துடன் எங்கள் புதிய பயணத்திற்கு உங்களின் ஆசீர்வாதங்கள் தேவை என குறிப்பிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் இவர்களின் திருமணம் சலசலப்பை ஏற்படுத்தினாலும், ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

நரேஷ்-பவித்ரா/Naresh-Pavithra  

நரேஷ்-பவித்ரா/Naresh-Pavithra

மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US