47 வயதில் திருமணம் செய்த தமிழ்ப்பட நடிகர்! குவியும் வாழ்த்துக்கள்

Tamil Cinema Actors Marriage
By Sivaraj Nov 28, 2024 11:34 AM GMT
Report

தெலுங்கு நடிகர் சுப்பராஜுவுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, ஆயுதம், சரவணா, போக்கிரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுப்பராஜு. 

Actor Subbaraju

தெலுங்கில் பிரபல நடிகரான இவர் கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

47 வயதான சுப்பராஜுக்கு தெலுங்கு பாரம்பரிய முறைப்படி ஸ்ரவந்தி என்பவருடன் கடற்கரையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

Actor Subbaraju marriage

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆனால் தனது மனைவி குறித்த தகவலை அவர் தெரிவிக்கவில்லை. 

தனுஷ் கையில் கட்டியிருக்கும் இந்த கடிகாரத்தின் விலை: எத்தனை கோடி தெரியுமா?

தனுஷ் கையில் கட்டியிருக்கும் இந்த கடிகாரத்தின் விலை: எத்தனை கோடி தெரியுமா?

எளிமையான முறையில் நடந்த இந்த திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.   

Actor Subbaraju marriage        

Actor Subbaraju marriage

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US