சலவை தொழிலாளர்களின் அம்மன் கோவில்; வேறு நாடுகளில் இருந்து தரிசிக்க வரும் பக்தர்கள்!
பொதுவாக வீடுகளின் வெளியில் துணிகளை கழுவி காயக்போடுவதற்கு விரும்புவதில்லை. அதை கோவிலில் செய்கின்றார்கள் என்று சொன்னால் நம்பவீர்களா?
இந்த கோவிலை பராமரிபவர்களே சலவை தொழிலார்கள் தானாம். இந்த கோவிலின் சிறப்பம்சத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அவ்வளவு சிறப்பம்சங்களை கொண்டு இங்கு வீற்றிருக்கும் அம்பாளுக்கு ஏராளமாக மகத்துவம் உள்ளது.
சுமார் 100ஆண்டுகளுக்கு பழமையான இந்த கோவில் இலங்கையின் தலைநகரமான கொழும்புவில் அமைந்துள்ளது.
இங்கு வீற்றிருக்கும் அம்பாளை தரிசிக்க பல நாடுகளில் இருந்து பல மக்கள் வந்து தனது நேத்தியை வைத்து விட்டு செல்வதும், கோரிக்கை நிறைவடைந்ததும் நேத்தியை வந்து அம்பாளுக்கு செலுத்துவதுமாக இருந்து வருகின்றது.
மேலும் இங்கு வீற்றிருக்கும் அம்பாளின் புகழை தெரிந்துக் கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.