ஜேர்மனியில் டெர்மினேட்டர் புகழ் நடிகருக்கு ஏற்பட்ட சிக்கல்...

Germany
By Balamanuvelan Jan 18, 2024 06:00 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

டெர்மினேட்டர் புகழ் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நேகர், ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் சுங்க அதிகாரிகளால் மூன்று மணி நேரம் பிடித்துவைக்கப்பட்டார்.

என்ன பிரச்சினை?

ஆஸ்திரியாவில் பிறந்தவரும், முன்னாள் கலிபோர்னியா ஆளுநருமான டெர்மினேட்டர் திரைப்பட புகழ் நடிகரான அர்னால்ட் (76), அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து ஜேர்மனியின் Munich விமான நிலையத்துக்கு வந்த நிலையில், சுங்க அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனையிட்டனர்.

ஜேர்மனியில் டெர்மினேட்டர் புகழ் நடிகருக்கு ஏற்பட்ட சிக்கல்... | Terminator Actor In Trouble In Germany

 Photograph: Mega/GC Images

அப்போது, அவரிடம் விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று இருந்தது தெரியவந்தது. அந்த கைக்கடிகாரம், சுவிஸ் கைக்கடிகார நிறுவனம் ஒன்றால் அர்னால்டுக்காக என பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரம் ஆகும்.

அதன் மதிப்பு 22,000 யூரோக்கள் ஆகும். அந்த கைக்கடிகாரம் குறித்த விவரங்கள் அர்னால்டின் சுங்க ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, Munich விமான நிலைய சுங்க அதிகாரிகள், அர்னால்டை மூன்று மணி நேரம் பிடித்துவைத்துக்கொண்டார்கள்.

அர்னால்ட் அளித்த விளக்கம்

அந்த கைக்கடிகாரம், பருவநிலை தொடர்பான தனது தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதை நிகழ்ச்சி ஒன்றில் ஏலம் விட இருப்பதாகவும் அர்னால்ட் விளக்கியும், ஜேர்மன் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர்கள், அபராதம் மற்றும் வரியாக அர்னால்ட் 35,000 யூரோக்கள் செலுத்தியே ஆகவேண்டும் என நிர்ப்பந்திக்க, அதுவும், அந்த தொகையில் பாதி ரொக்கமாகத்தான் செலுத்தப்படவேண்டும் என விதி உள்ளது என்று கூற, அர்னால்டிடமோ, கையில் அவ்வளவு ரொக்கம் இல்லை.

ஜேர்மனியில் டெர்மினேட்டர் புகழ் நடிகருக்கு ஏற்பட்ட சிக்கல்... | Terminator Actor In Trouble In Germany

Malay Mail

ஆகவே, அதிகாரிகள் அவரை வங்கி ஒன்றிற்கு அழைத்துச் செல்ல, அர்னால்ட் பணம் எடுத்து அதிகாரிகளிடம் கொடுத்த பிறகே, அவரை தொடர்ந்து பயணிக்க அனுமதித்துள்ளார்கள்.

அர்னால்ட் சுமார் 20 ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் மற்றும் மாசுபடுதல் ஆகிய விடயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் என்பதும், அது தொடர்பான மாநாடு ஒன்றில் ஏலம் விடுவதற்காகவே தனது கைக்கடிகாரத்தைக் கொண்டு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US