அடித்துத் துன்புறுத்திய கணவன்: மனைவியும் தோழியும் செய்த பயங்கர செயல்

France
By Balamanuvelan Nov 21, 2022 10:30 AM GMT
Report

பிரான்சில் தன் மனைவியை அடித்துத்துன்புறுத்திய கணவனை தன் தோழியின் உதவியுடன் கொன்று துண்டு துண்டாக்கி நதியில் வீசியுள்ளார் அவரது மனைவி.

Rouen என்ற நகரத்தில் வாழ்ந்து வந்த Celine Vasselin (35) தன் கணவரான Sliman Amaraவை தன் தோழியான Jessica Adamஉடன் இணைந்து கொலை செய்துள்ளார்.

கசந்த காதல்

திருமணமான புதிதில் Sliman நன்றாகத்தான் இருந்ததாகவும், குழந்தை பிறந்த பிறகு குடித்துவிட்டுத் தன்னைத் துன்புறுத்தத் துவங்கியதாகவும் தெரிவித்துள்ளார் Celine.

Sliman ஒரு நாள் தன்னை அடித்து, தன் கழுத்தில் கத்தியை வைத்து, தன் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்துவந்ததாகவும், தன்னை வன்புணர்ந்ததாகவும், வீட்டில் கத்தி முனையில் பூட்டிவைத்ததாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

அடித்துத் துன்புறுத்திய கணவன்: மனைவியும் தோழியும் செய்த பயங்கர செயல் | Terrible Act By Wife And Friend

image - sudinfo

கொன்று துண்டுகளாக்கி நதியில் வீசிய பெண்கள்

ஒரு கட்டத்துக்கு மேல் இனி தன்னால் சமாளிக்க முடியாது என முடிவு செய்த Celine, தன் வாடிக்கையாளராக இருந்து தோழியான Jessicaவுடன் இணைந்து Slimanஐக் கொலை செய்துள்ளார்.

இருவருமாக Slimanக்கு போதைப்பொருள் கொடுத்து, கத்தியால் குத்திக் கொலை செய்து, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் கவர்களில் போட்டு Seine நதியில் வீசியிருக்கிறார்கள்.

தற்போது, Celineக்கு 22 ஆண்டுகளும், அவரது தோழியான Jessicaவுக்கு 17 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

அடித்துத் துன்புறுத்திய கணவன்: மனைவியும் தோழியும் செய்த பயங்கர செயல் | Terrible Act By Wife And Friend

image-  leparisien

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US