ஜேர்மன் காப்பகம் ஒன்றில் நோயாளிகளை பாதுகாக்கவேண்டிய செவிலியர் உதவியாளர் செய்த பயங்கர செயல்

Investigation Germany Court
By Balamanuvelan Dec 23, 2021 05:59 AM GMT
Report

ஜேர்மன் காப்பகம் ஒன்றில் நான்கு பேரை கொடூரமாக கொலை செய்த செவிலியர் உதவியாளர் ஒருவருக்கு, நேற்று 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜேர்மனியின் பெர்லினுக்கு அருகிலுள்ள, Potsdam என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த காப்பகத்தில், உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 65 பேர் தங்கியிருந்தார்கள். கண் தெரியாதவர்கள், காது கேட்காதவர்கள் மற்றும் கடுமையாக ஆட்டிஸக் குறைபாடு கொண்டவர்களும் அவர்களில் அடங்குவர்.

அங்கு பணி புரிந்த 80 பேருக்கும் அதிகமானவர்களில் ஒருவர் Ines Andrea R (52).

ஏப்ரல் மாதம், Andrea, அந்த காப்பகத்தில் தங்கியிருந்த நான்கு பேரை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றார். மேலும் இரண்டு பேரின் கழுத்தைக் கயிற்றால் இறுக்கிக் கொல்ல முயன்றிருக்கிறார், அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக Andrea நினைத்திருக்கிறார். ஆனால் அவர் சாகவில்லை, மற்றவரைக் கொல்ல தன்னால் இயலாததால் அவரை விட்டு விட்டு, இன்னொரு 43 வயது பெண்ணைக் கத்தியால் குத்தியிருக்கிறார்.

ஜேர்மன் காப்பகம் ஒன்றில் நோயாளிகளை பாதுகாக்கவேண்டிய செவிலியர் உதவியாளர் செய்த பயங்கர செயல் | Terrible Act Done By The Nurse Assistant

இதில், இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும், 31 முதல் 56 வயதுடையவர்கள், உயிரிழக்க, கத்தியால் குத்தப்பட்ட அந்த 43 வயது பெண் அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் பிழைத்துக்கொண்டார். அவரால் கழுத்து நெறிக்கப்பட்டவர்களும் பிழைத்துக்கொண்டார்கள். உடனடியாக கைது செய்யப்பட்ட Andrea மீது, நான்கு கொலை வழக்குகளும், மூன்று கொலை முயற்சி குற்றச்சாடுகளும் பதிவு செய்யப்பட்டன.

இந்த சம்பவம் ஜேர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று Andreaவுக்கு நீதிமன்றம் ஒன்று 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இனி காப்பகங்களில் வேலை செய்வதற்கும் அவருக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் காப்பகம் ஒன்றில் நோயாளிகளை பாதுகாக்கவேண்டிய செவிலியர் உதவியாளர் செய்த பயங்கர செயல் | Terrible Act Done By The Nurse Assistant

கைது செய்யப்பட்டபோது, தான் சிறு வயதில் தனிமையாக வீட்டில் அடைபட்டிருந்ததாகவும், தனக்கும் தன் தாய்க்கும் நல்ல உறவு இல்லை என்றும், தான் எப்போதுமே கவலையுடனும் பயத்துடனும் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார் Andrea.

அத்துடன், தான் கொலை செய்ததை தன்னாலேயே நம்பமுடியவில்லை என்றும், தான் செய்த செயல்களுக்காக வருந்துவதாகவும் Andrea தெரிவித்திருந்தார்.  

ஜேர்மன் காப்பகம் ஒன்றில் நோயாளிகளை பாதுகாக்கவேண்டிய செவிலியர் உதவியாளர் செய்த பயங்கர செயல் | Terrible Act Done By The Nurse Assistant

ஜேர்மன் காப்பகம் ஒன்றில் நோயாளிகளை பாதுகாக்கவேண்டிய செவிலியர் உதவியாளர் செய்த பயங்கர செயல் | Terrible Act Done By The Nurse Assistant

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US