பிரான்சில் சுழற்றியடித்த பயங்கர சூறாவளி: கமெராவில் சிக்கிய காட்சி
பிரான்சில், குறிப்பாக கரையோரப்பகுதிகளில் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கர சூறாவளி ஒன்று சுழற்றியடிப்பதைக் காட்டும் காட்சிகள் கமெராவில் சிக்கியுள்ளன.
பயங்கர சூறாவளி ஏற்படுத்திய பாதிப்பு
நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், மத்திய பிரான்சிலுள்ள Creuse என்ற கிராமத்தில் வீசிய அந்த சூறாவளியால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பல வீடுகளின் கூரைகள், ஜன்னல்கள் மற்றும் தொலைபேசி வயர்கள் சேதமடைந்துள்ளன.
ஆனாலும், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என கிராம மேயர் தெரிவித்துள்ளார்.
இப்படி ஒரு பயங்கர சூறாவளி இந்த பகுதியில் வீசுவது 25 வருடங்களில் இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Impressionnante vidéo de la #tornade ayant touché le secteur de Pontarion dans le departement de la Creuse (23) vers 17h cet après-midi. Crédit: Jean-Marc Velleine, avec sa permission. pic.twitter.com/7XuonxKfrN
— Nahel Belgherze (@WxNB_) March 9, 2023
? Au passage d'un orage, une tornade a été observée ce jeudi peu avant 17h à Pontarion dans la Creuse ! Le phénomène a occasionné quelques dégâts. (© Kan'tin Penot) pic.twitter.com/3HXOT78rKt
— Météo Express (@MeteoExpress) March 9, 2023