டெஸ்லா நிறுவனம் ஒரு நரகம்... 11 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் விலகல்

Elon Musk Tesla
By Arbin Aug 25, 2024 10:00 AM GMT
Report

டெஸ்லா நிறுவனத்தின் நிதி மற்றும் வணிக நடவடிக்கைகளின் துணைத் தலைவர் ஒருவர் வேலையில் இருந்து விலகியதுடன், எலோன் மஸ்கின் கீழ் பணியாற்றுவது நரகம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அனுபவம் மிக்க ஒருவர்

இந்தியரான ஸ்ரீல வெங்கடரத்தினம் என்பவரே நீண்ட 11 ஆண்டுகள் டெஸ்லா நிறுவனத்தில் வேலை பார்த்த பின்னர் விலகியுள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது 700 பில்லியன் அமெரிக்க டொலராகும்.

டெஸ்லா நிறுவனம் ஒரு நரகம்... 11 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் விலகல் | Tesla Vp Quits Elon Musk Company

ஆனால் டெஸ்லா போன்ற ஒரு நிறுவனத்தில் இருந்து அனுபவம் மிக்க ஒருவர் நீண்ட 11 ஆண்டுகள் பணியாற்றியதன் பின்னர், திடீரென்று விலகியன் பின்னணி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தில் இருந்து மூத்த நிர்வாகிகள் பலர் விலகியதன் தொடர்ச்சியாகவே ஸ்ரீல வெங்கடரத்தினத்தின் விலகலும் நடந்துள்ளது. எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான இந்த டெஸ்லா நிறுவனத்தில் கடுமையான பணிச்சூழலே மூத்த நிர்வாகிகள் பலர் விலக காரணமாக கூறப்படுகிறது.

ஒரே ஒரு துறையில் முகேஷ் அம்பானிக்கு கடும் சவால் விடும் நபர்... ரத்தன் டாடா இவருக்கு உறவினர்

ஒரே ஒரு துறையில் முகேஷ் அம்பானிக்கு கடும் சவால் விடும் நபர்... ரத்தன் டாடா இவருக்கு உறவினர்

டெஸ்லாவில் இருந்து விலகியதன் பின்னர் ஸ்ரீல வெங்கடரத்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இளகிய மனம் படைத்தவர்கள் டெஸ்லாவில் பணியாற்ற முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

குடும்பத்தினருடன் அதிக நேரத்தை

தற்போது தாம் சுதந்திரமாக உணர்வதாகவும், குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புதாகவும், தமது நண்பர்களை ஒவ்வொருவராக மீண்டும் தொடர்புகொள்ள வேண்டும் என்றும், தமது உடல்நலனையும் கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனம் ஒரு நரகம்... 11 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் விலகல் | Tesla Vp Quits Elon Musk Company

2013ல் டெஸ்லா நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளின் இயக்குனராக ஸ்ரீல வெங்கடரத்தினம் பொறுப்பேற்றார். தொடர்ந்து கடும் உழைப்பால் 2019ல் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

இவர் பணியாற்றிய காலகட்டத்தில் Model S, Model X, Model 3, Model Y மற்றும் Cybertruck வரையில் உருவாக முதன்மையான பங்கு வகித்தார்.

ஆரக்கிள் நிறுவன வேலையை விட்டுவிட்டு... துணிச்சலாக எடுத்த முடிவால் இன்று சொத்து மதிப்பு ரு 13,380 கோடி

ஆரக்கிள் நிறுவன வேலையை விட்டுவிட்டு... துணிச்சலாக எடுத்த முடிவால் இன்று சொத்து மதிப்பு ரு 13,380 கோடி

டெஸ்லாவின் வாகனங்கள் மட்டுமின்றி, எரிசக்தி உற்பத்தி முயற்சிகளிலும் அவர் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். நிதித்துறை சார்ந்த பல்வேறு பட்டங்களை ஸ்ரீல வெங்கடரத்தினம் கைவசம் வைத்துள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US