கிரிக்கெட்டில் அறிமுகமாகும் டெஸ்ட்20 போட்டிகள் - விதிமுறைகள் என்ன?

Cricket
By Karthikraja Oct 17, 2025 06:10 AM GMT
Report

கிரிக்கெட்டில் புதிதாக டெஸ்ட்20 வடிவ போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெஸ்ட்20

கிரிக்கெட்டில் ஆரம்பகாலத்தில் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஒரு நாள் போட்டிகள், மற்றும் T20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

இந்நிலையில், புதிதாக டெஸ்ட் ட்வென்டி (Test 20) என்ற புதிய வடிவ கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கிரிக்கெட்டில் அறிமுகமாகும் டெஸ்ட்20 போட்டிகள் - விதிமுறைகள் என்ன? | Test Twenty Format Introduced In Cricket Rules

விளையாட்டு தொழில்முனைவோரான கௌரவ் பஹிர்வானி இதனை உருவாக்கியுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான்களான சர் கிளைவ் லாயிட், ஹர்பஜன் சிங், மேத்யூ ஹேடன் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் இந்த புதிய வடிவ கிரிக்கெட்டை நேற்று அறிமுகம் செய்துள்ளனர்.

டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளின் கலவையாக உருவாக்கப்பட்ட இந்த கிரிக்கெட், இந்தியா போன்ற பாரம்பரிய கிரிக்கெட் நாடுகளில் மட்டும் இன்றி, கிரிக்கெட் அறிமுகம் இல்லாத பிற நாடுகளிலும் உள்ள இளைஞர்களை கிரிக்கெட்டிற்கு ஈர்ப்பதே இதன் நோக்கம் என்று கௌரவ் பஹிர்வானி விளக்கினார். 

இந்த கிரிக்கெட் 13 முதல் 2026 ஆம் ஆண்டின் ஜனவரியில், இந்தியாவில் இந்த விளையாட்டின் முதல் தொடர் தொடங்கும் எனவும், பின்னர் படிப்படியாக பிற நாடுகளில் அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது.

விதிமுறைகள்

இதில் இந்தியாவை சேர்ந்த 3 அணிகளும், துபாய், லண்டன், அமெரிக்க நகரத்தை சேர்ந்த 3 அணிகளும் உள்ளது. இதில், 50 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்வார்கள். 

கிரிக்கெட்டில் அறிமுகமாகும் டெஸ்ட்20 போட்டிகள் - விதிமுறைகள் என்ன? | Test Twenty Format Introduced In Cricket Rules

தகுதியின் அடிப்படையில், முதல் 300 வீரர்களுக்கு ஏலத்தில் பங்குபெற வாய்ப்பு அளிக்கப்படும். ஒரு அணி 16 வீரர்களை தேர்வு செய்யும். அதில் 8 இந்திய வீரர்கள் மற்றும் 8 சர்வதேச வீரர்கள் இடம்பெறுவார்கள்.

மீதமுள்ள வீரர்கள் வைல்ட் கார்டு அடிப்படையில், தொடரின் இடையே தேவைப்பட்டால் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த டெஸ்ட்20 போட்டியானது வழக்கமான டெஸ்ட் போட்டிகளை போல் ஒரு அணி 2 இன்னிங்ஸ் விளையாடும். ஆனால் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்கள் மட்டுமே இருக்கும். ஆனால் டெஸ்ட் போட்டிகளை போல் 5 நாட்கள் நடைபெறாமல், ஒரே நாளில் நடைபெறும். 

லக்னோ அணியில் இணைந்த முன்னாள் SRH அணித்தலைவர்

லக்னோ அணியில் இணைந்த முன்னாள் SRH அணித்தலைவர்

இதில், ஒவ்வொரு அணியும் ஒரு போட்டியில் ஒரு முறை 4 ஓவர்கள் பவர்பிளே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 75 ரன்கள் முன்னிலையுடன் ஃபாலோ-ஆனை அமல்படுத்த முடியும்.

இது மட்டுமல்லாமல், போட்டியில் அதிகபட்சமாக 5 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தலாம், ஒவ்வொரு பந்து வீச்சாளரும் அதிகபட்சமாக 8 ஓவர்கள் வீச அனுமதிக்கப்படுவார்கள். இந்த போட்டியை பார்க்க 13 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US