பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது! கொளுந்து விட்டு எரியும் பரபரப்பு காட்சி

FlightCrash UnitedStatesAmerica
By Kaviarasan Oct 19, 2021 04:54 PM GMT
Report

அமெரிக்காவில் பயணிகளுடன் புறப்பட்ட விமானம், விபத்தில் சிக்கி கொளுந்து விட்டு எரியும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் Waller County-யில் சுமார் 19 பேருடன் சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இன்று காலை மூன்று விமான ஊழியர்களுடன் MD-80 வகை கொண்ட சிறிய வகை விமானம் Houston Executive விமான நிலையத்தில் இருந்து சுமார் 19 பேர் கொண்ட பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.


விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே, விமான நிலையத்தின் வேலியை உடைத்து அங்கே தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் உடனடியாக விரைந்த தீயணைப்பு படையினர், விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக, விமானத்தில் இருந்த யாரும் உயிரிழக்கவில்லை எனவும் ஒருவருக்கு மட்டும் காயம் அடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது! கொளுந்து விட்டு எரியும் பரபரப்பு காட்சி | Texas Plane Crash 19

இந்த விபத்து குறித்து Waller County நீதிபதி Trey Duhon தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, Waller County அலுவலகம் அவசர மேலாண்மை மற்றும் WCSO இன்று அதிகாலை Houston Executive விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமான விபத்தில் சிக்கியிருப்பதை அறிந்திருக்கிறது.

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது! கொளுந்து விட்டு எரியும் பரபரப்பு காட்சி | Texas Plane Crash 19

MD-80-வகை கொண்ட அந்த விமானம் விமான நிலையத்திலிருந்து வடக்கு நோக்கி புறப்பட்டுள்ளது.

விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட போது, அது சரியான உயரத்தை எட்டவில்லை, இதனால் அங்கிருந்த சாலையின் குறுக்கே அசுரவேகத்தில் சென்று அருகில் இருந்த வயலில் விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.

தங்களுக்கு கிடைத்துள்ள முதற்கட்ட தகவலின் படி, 19 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பதாகவும், ஒரு பயணிக்கு மட்டும் முதுகுபகுதியில் காயமடைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது தான் தற்போது தங்களுக்கு கிடைத்துள்ள தகவல் என்று குறிப்பிட்டுள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US